பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உட் பொருளதிகாரம். 'இஃதியாம் - கூறேம் வாழிய சொத்தை செறுநர் - களிறுடை யருஞ் சமக் ததைய சாறு-மொளிறுவாட் டானைக் கொற்கைச் செழியன்பிண்ட் செல்லி னள்ளு ரன்னவெம் - மொண்டொடி ஞெகிழினு ஞெகிழ்க - சென்றி பெருமகிற் றகைக்குசர் யாரே.” எனவும் வரும். காமக்கிழத்தி தன்மகத் தழீஇ ஏமுறு விாேயாட்டு இறுதிக் கண்ணும் மனையறத்திற்கு உரியளாக வரைந்த காமக்கிழத்தி தலை வி புதல்வன் மனைட்புறத்தி வியாக்கின்றவனைத் தழுவிக்கொண்டு தான் ஏமுறுதற்குக் காரணமான விளையாட்டின் முடிவின் கண்ணும்: அவள் எம்மைப் பாதுகாப்பீரோவென வினாயவழி அவனும் அத ற்கு உடன்பட்டான்போலக் கூறுவன உளவாதலின் ஏமுறுவிளையா ட்டென்றார். இறுதியென்றால் விளயாட்டு முடியும் துணையும் தான் மறைய நின்று பின்னர்க்கூற தலின். உ-ம். நாட்டை முதுநீர்க் கலி த்த தாமரைத் - தாதி னல்லி யயலிதழ் புரையு - மாசி லங்கை மணி மருள் செவ்வாய் - நாவொடு கவிலா நகைபடு தீஞ்சொல் - யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனேத்-தேர்வழங்கு தெருவிற் றமி யோர்க் கண்ட - கூசெயிர் தரிவை குசசி யாவரும் - காணுக ரின் மையிற் சேர்த்தனள் பேணிப் - பொலக் கலஞ் சுமந்த பூண்டாங் கிளமூலை - வருக மாளவெ ஓயிரெனப் பெரிதுவந்து - கொண்டன ணின்றோட் கண்டு நிலை இச் செல்லென - மாசில் குறுமக ளெவன்பே அற்றனை - நியுக் தாயை பிவற்கென யான்றற்-கரைய வந்து விசை இ னன் கவைஇக் - களவடன் படுதமிற் கவிழ்ந்து நிலங்களையா - நாணி நின்றோ ணிலைகண் டியாலும் - பேணினே வல்லெனோ மகிழ்:5 வானத் - தணங்கருக் கடவு ளன்னோணின் - மகன் மு யாதல் புரை வதா லெனவே." என வரும். சிறந்த செய்கை அவ்வழித் தோன்றி அறம்புரி உள்ள மொடு தன்வரவு அறியாமைப் புமஞ்செய்து பெயர்த்தல் வேண்டு இடத்தா னும்; சிறந்த செய்கை அவ்வழித்தோன்றி - காமக்கிழத்தியது ஏழு றும் விளையாட்டுப்போலாது தலைவி தன்புதல்வனைத் தழீஇ விளையா ட்டையுடைய இல்லிடத்தே தலைவன் தோன்றி: அறம்புரி உள்ளமொ தேன்வரவு அறியாமைப் புறஞ்செய்து அவ்விளையாட்டு மகிழ்ச் சியாகிய மனையறத்தினைக் காணவிரும்பிய நெஞ்சோடே தன்வரவி ஊனத் தலைவி அறியாமல் அவள் பின்னே நிற்றலைச்செய்து : பெயர் தல் வேண்டு இடத்தானும் - தலைவியது துனியைப் போக்குதல் வேண்டிய இடத்தும் : தன்வரவறியாமை என்றதற்குத் தன்னைக் கண்டாற் தலைவியுழை நின்றார் தமக்குச்செய்யும் ஆசாரங்களையும்