பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/419

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உகூடு பொருளதிகாரம், வணங்கியன் மொழியான் வணங்கற்கண்ணும் தீாழும் இய ல்பினையுடைய சொற்களாற் தோழி தாழ்ந்து நிற்கும் நிலைமைக்கண் ணும்: உ-ம். "உண்டுறைப் பொய்கை வராஅ லினமிரியும் - தண் இறை பூர தகுவகொ - லொண்டொடியைப் - பாராய் மனைத் துறக் தச் சேரிச் செலவதனை - பூரான்மை யாச்சிக் கொளல், எனவரு ம். "பகலிற் றோன்றும் பல்கதிர்த் தீயி - னம்பலஞ் செறுவிற் றே ஓ ரன்ன - விவணலம் புலம்பப் பிரிய - வவண முடையளோ மகிழ்நதின் பெண்டே .” இதுவும் அதன்பாற் படும். புறம்படு விமோயாட்டுப் புல்லிய புகற்சியும் - பரத்தையரிடத் தே உண்டாம் வினையாட்டினேத் தலைவன் பொருந்திய மனமகிழ்ச்சி க்கண்னும் : விளையாட்டாவது யாறுங் குளறுங்காலம் ஆடிப் பதியி கந்து நகர் தலாம். பசுவாய் வராஅம் பல்வரி :"பிரும்போத்துக் - கொடுவா விரும்பின் கோரினா பற்றி - பாம்பன் மெல்லடை கிழி 'யக் குவளைக் - கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழு - தரில் படு வள்ளை யாய்கொடி மயக்கித் - தாண்டில் வேட்டுவன் வாங்க வாராது - கயிறடு கதச்சேப் போல மதமிக்கு - நாட்கய முழக்கும் பூக்கெ மூா - வருபுனல் வையை வார்மண லகன்றுறைத் - திருமரு தோங்கிய விரிமலர்க் காவி - எறும்பல கூந்தற் குறுந்தொடி மட ந்தையொடு - வதுவை யயர்ந்தனை யென்ப வலரே - கொய்சுவற் புாலிக் கொடித்தேர்ச் செழிய - ஞாலம் சானத் தகன்றலை சிவப்பச்சோலன் செம்பியன் கினங்கெழுதியன் - போர்வல் லியாளைப் புல ம்பூ ணெழினி - நராரி நறவி பெருமை யூரன்-றேங்கம ழகலத்துட் புலர்ந்த சாந்தி - னிருங்கோ வெண்மா னியறேர்ப் பொருகனென்றெழுவர் நல்வல மடங்க வொருபயன் - முரசமொடு வெண்குடை யகப்படுத் துனாசெலக் - கொன்றுகளம் வேட்ட ஞான்றை - வென் றி கொள்வா ளார்ப்பினும் பெரிதே.” இதனுள் வாளார்ப்பினும் பெ ரிதெனவே நாண் நீங்கிப் புலப்படுத்தலை மகிழ்ந்தவாறு காண்க, சிறந்த புதல்வனை நேராது புலம்பினும் =யாரிலுஞ் சிறந்த புதல்வனே வாயிலாகக்கொண்டு சென்றுழி அவற்குக் தலைவி வாயில் கோாமற் தலைவன் வருந்தினும்: உ-ம். பொன்னொரு குயின்ற பன் மணித் தாலித் - தன்மார்பு மனைப்பத்தன் றலையு மிஃதோ - மணித் தகைச் செவ்வாய் மழலையம் கிளவி - புலர்த்தகைச் சாந்தம் புலர் தொறு நனைப்பக் - காண யாகலோ கொடிதே கடிமனைச் . சேணி கக் தொதுங்கு மாணிழை யரிவை - நீயிய னேரா வாயிற்கு கா றும் - தந்தையொடு வருவோன் போல - மைத்தனொடு புகுந்த மகி ழ்சன் மார்பே,” ஏனவரும்.