பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/429

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ச00 பொருளதிகாரம். ருகிய பருவரற்கண்ணும் 12 இவள் தோற்றப்பொலிவாற் தலைவன் கடிதின் வனாவனெனக் கருதிப் பொறுத்தலின்றி மிக்க வருத்தத் |தின் கண்ணும் : உ.-ம், "வாளை வாளிற் பிறழ நாளும்-பொய்கை நீர் காய் வைத்துயி லேற்குக் - கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த, வய ல்வெள் சாம்ப வருவ நெறித்தழை - பைதக லல்கு லணிபொத் தனதஇ - விழவிற் செலியர் வேண்டு மன்னோ - பாண ரூரன் காதுக னாயின் வரையா மையோ வரிதே வரையின் வரைபோல் யானை வாய் 'மொழி முடியன் - வரைவேய் புரையு நற்றோ - எளிய தோழி தொ 'ஃலயுக பலவே,” இதனுள் விழவிற்செல்கின்ற தலைவியைக்கண்டு காமக்கிழத்தி இவர் தோற்றப் பொலிவோடு புறம்போதரக் காணின் வனாவனெனவும் அதனான் இல்லுறைமகளிர் பருக் தோள் கெகி ‘ழ்பவெனவும் பொறுது கூறியவாறு காண்க, காதற் சோர்விற் கடப்பாட்டு ஆண்மையிற் தாய்போந் தழி இக் கழறி அம்மனைவியைக் காய்வு இன்று அவன் வயிற் பொருத்தற்கன் னும் ; காதற் சோர்வில் - நாலுக் காய்தற்குரிய காமக்கிழத்தி தலைவன் தன்மேற் காதலை மறத்தலாலும்; கடப்பாட்டாண்மையிற் சோர்வில் அவற்கு இல்லொடு பழகிய தொல்வரற் கிழமையாகிய ஒப்புரவின்மையாலும்: தாய்போற் தழீஇக்கழறி=தலைவியைச் செவி லிபோல உடன்படுத்திக்கொண்டு தலைவனைக்கழறி : அம்மனைவியை க்காய்வின்று அவன்வயிற் பொருந்தக்கண்னும் அத்தலைவியைக் காய்தலின்றாக்கித் தலைவனிடத்தே கூட்டுமிடத்தும் : இது துனிகை ழ்க்கழித் தலைவனது தலைவனளமைக்கு ஒருதுணையாசி முதிர்ந்த காமக்கிழத்தி இக்கலம் கேட்டுமென்றார். உ-ம். “வயல்வெள்ளாம் பற் சூடுதெரி புதுப்பூக் - கன்றுடைப் புனிற்று தின்ற மிச்சி - லோ ய்வுடை கடைப்பக் டாரு மூரன் - றொடர்பு வெஃகினை யாயி னென்சொற் - கொள்ளன் மாதோ முன்னெயிற் றோயே - நீயே பெ ருகலத் தகையே யவனே - தொர்ப் பொய்கை கோ ளெய்தித் - தண்கமழ் புதுமல ரூ.தும் - வண்டென மொழிப மகசோன் னாரே. இதனுள் நீ இளமைச்செவ்வியெல்லாம் நுகர்ந்து புதல்வற்பயத்த பின்னர் உழுதுவிடு பகடு எச்சிலை அயின் முற்போலப் பிறர் அவனை அகர்த்தமை நினக்கு இழுக்கன்றெனவும் அவனோடு கூட்டம் நெடுங் காலம் நிகழ்த்தவேண்டும் * அவள் அவனோடு கட்டில்வனா எய்தி யிருக்கின்றாளென்று ஊரார் கூறுகின்ற சொல்லை என்னைப்போல வேறுபட்டுக் கொள்ளாதே கொள்வது மின் இளமைக்கும் எழிற் கும்' எலாதெனவும் அவனை வண்டென்பதன்றி மகனென்னாராதலின் அவன் கடப்பாட்டாண்மை அதுவென்றுக் கூறினாள். இனி " என்