பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், சகட விளையாடலும் "யாறுங் குளனும்” என்புழிக் கூறுப. அஃது அல செனப்படாமையின் விளையாட்டுக்கண்ணென விரித்த உருபு வினை செய்யிடத்து வந்தது. உ-ம். "எஃகுடை. யெழினலத் தொருத் தி யொடு நெரூனை - வைகுபுன லயர்ந்தனை யென்ப வதுவே - பொய்பு நம் பொதிந்தயான் சுரப்பஷல் - கையிகச் தசரா என்றாற் றானே, எனவும், "கொடுத்தோய் மலி நிறை போடி யோரே." எனவும், தலை வியும் பரத்தையும் பிறர் அவர்க. றியவழிக் காமஞ்சிறந்து புலந்த வாறு காண்க. ஆண்டே பந்து கூறுக்காலும் விளையாடுக்காலும் தலைவன் காமச்சிறப்புக் காசு. கசுரு. மனைவி தலைத்தாட் கிறவோன் கொடுமை தம்முள வாதல் வாயில்க்ட் கில்வை. இது வாயில்கட்டு உரிய இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்.) இன வி தாட் தலை தலைவி எத்திறத்தாரம் புலத் துழி அவளிடத்து: கிழலோன் கொடுமை = தலைவன் கொடுத் தொழில்களை; தம் உள அதப் = தம் னாக்கண் உளவாச்சி உரைத்தல் : வாயில்கட்கு இல் லை மாக தோழிமுதலிய வாளுக்கில்லை). எ - று. தாட்டலையென மாறு, ஆது பாதத்திடந்தென்னும் தகுதிச்சொல். அது வாயில்கள் கூத்ரய் வந்தது. உதாரணம் வார்கழிக் காண்க. கசுசு, மனைவி முன்னர்க் கையறு கிளவி மனைவிக் குறுதி யுள் வழி யுண்டே . - இது எய்தியது இகந்துபடாமல் காத்தது, இன்னுழியாயிற் பெறுகிமன்றலின். (இ-ள்.) மனைவி முன்னர்க் கையறு சொவிதவி முன்னர்த் தலைவன் காட்ச்கடப்பிமம் பணியும் துணையன்றி ஈம்மைக் கையிகந் தானெனக் கையற்றுக் கூறுங் கூற்று : மனைவிக்கு உறுதி டள் வழி உண்டே = புலந்துவருக் தலைவிக்கு மருந்தாய் அவ ல் கூடுவதோர் ஆற்றல் உறுதி பயக்குமாயின் அவ்வாயில்கட்கு உள தாம். எ-று. உ-ம். " அறியா னமயி என்னை யஞ்சிக் - குழையன் கோதையன் ரூ.றும்பைக் தொடியன் - விழவயர் துணங்கை தழுகஞ் செல்ல - கெடுதிமிர் தெருவிற் கையுகு கொமிேடை - கொதும் லா என் கதுமெனத் தாக்கலிற் - கேட்டோ ருளர்கொ லில்லைகொல் போற்றென - யாண்டைய பச ையென்றன னதனெதிர் - காணியை யெலுவ வென்றுவந் திசினே - செருகரும் விழையுஞ் செம்ம லோ னென - நறுநுத லரிவை போற்றென் - சிறுமை பெருமையிற் கா ஹது துணிந்தே.” இதனுள் என்னறியாமையினாலே அன்னாம். பின்