பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளதிகாரம். னேன்" - செவ்வழி நல்லியா ழிசையினென் பையெனக் - கடவுள் வா ழ்த்திப் பையுண்மெய் நிறுத்த - லவர் திறஞ் செலவெனக் கண்ட னென் யானே - விடுவிசைப் புரவி விலங்குபரி முடுக்கர்க் - கல்பொரு திரக்கும் பல்லார் தேமிக் - கார்மழை முழக்கிசை கடுக்கு - முனை கல் ஓரன் புனைகெடுக் தேசே." இதனுட் தலைவி இரக்கத்தோன் தக் கடவுள் வாழ்த்திப் பிரிந்தோர்மீள்க நினையாகின்றேனாக அவர் மீட்சி கண்டேனெனப் பாணன் கூறியவாறு காண்க, கூத்தர் கூற்று லக் துழிக்காண்க. கஎ. ஆற்றது பண் புங் கருமத்து விளைவு மேவன் முடிவும் வினாவுஞ் செப்பு மாற்றிடைக் கண்ட பொருளு மிறைச்சியுந் தோற்றஞ் சான்ற வன்னவை பிறவு மிளையோர்க் குரிய கிளவி யென்ப. இது உழைக்குறுந்தொழிற்குக் காட்பிற்கும் உரியாாகிய இளை யோர்க்குரிய இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்.) ஆற்றது பண்பும் - தலைவன் தலைவியுடனாயினும் தானேயாகிலும் போக்கு ஒருப்பட்டுழி வழிவிடற்பாமராகிய இயோயோர் தண்ணிது வெய்து சேய்த்து அணி த்தென்று ஆற்றது நிலைமை கூறுதலும் : கருமத்து வினோவும் - ஒற்றுகச் சென்று வந்து செய்பொருண் முடிக்குமாறு அறிக்தா கூடம்: தலும் : ஏவல் முடிவும் இன்னுழி இன்னது செய்க என்று வியக் கால் அதனை முடித்துவந்தமை கூதலும் : வினவும் - தலைவன் ஓம் கலத் தான் கேட்டலும் : செப்பும் - தலைவன் வினாவாதவழியும் தம விக்காகவாயினுஞ் செப்பத்தகுவன தலைவற்கு அறிவு கூறுத்தும் : ஆற்றிடைக் கண்ட பொருளும்=செல்சரத்துக் கண்ட நிமித்தம் மு தலிய பொருள்களைத் தலைவற்குத் தலைவிக்கும் உறுதிபயக்குமாறு கூறலும் : இறைச்சியும் ஆண்டு மாவும் புள்ளும் புணர்த்துவிளையா வேனவற்றை அவ்விருவர்க்குமாயினுந் தவைற்கேயாமிஓக்காட்டியு ம் நறுசெய்யுங் கோண்மாக்களை அகற்றியும் கூறுவனவும் : தோற் ஐஞ் சான்ற அன்னவை பிறவும் அங்கனம் அவற்குத் தோற்றுவித் தற்கமைந்த அலைபோல்வன பிறகூற்றுக்களும்: இளையோர்க்கு உரிய கிளவி என்ப = இனையோச்க்கு உரிய கூற்றென்று கூறுவர் ஆசிரியர். எ-று. தலைவியது செய்தி அறிந்துவந்து கூறுவனவும் பிற பொருளுணர்ந்து லத்துனாப்பனவும் ஒற்றர்கண் அடக்கும். எவன் முடிவிற்கும். இஃதொக்கும். சான்றவென்றதனான் ஆற்றது பண்பு கூறுக்கால் இதுபொழுது இவ்வழிச்சேறல் அமையாதென விலக்கலு