பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், சகா ம் சருமல் கூறுங்காற் சத்து செய்தல் அமையுமெனக் கூறுதலும் போ ல்வன அமையாவாம், அவர் அவைகூறப்பெறா ராகலின். பிறவாவன தலைவன் வருவனெனத் தலைவிமாட்டுத் தூதாய்வருதலும், அறிந்து சென்ற தலைவற்குத் தலைவி நிலைகூறுதலும், மீளுக்கால் விருந்துபெ அகுவள் கொல்லெனத் தலைவி நிலையுரைத்தலும் போல்வன. இலக் கியம் வந்துழிக் காண்க. “விருந்தும் பெறுகுகள் போலுக் திருத்தி ழைத் - தடமென் பணைத்தோண் மடமொழி யரிவை - தாரியற் கிள்ளை யினிதினி னெடுத்த - வளரிளம் பிஸ்சாத் அலி யன்ன - வார்டெயல் வார்த்த பைம்பயிர்ப் புறவிற் - டறைக்கண் ணன்ன திறைச்சுனை தோறுக் - ஒளிபர் மொக்கு அள்ளுவன சாலத் - தெளிபொரு பொகுட்டிற் றோன்றுவன மாய - வளிசினே யுதிர்த் தலின் வெறிகொன்பு தாஅய்ச் - சிரற்சிற கேய்ப்ப வறற்கண் வி த்த - வண்டு ணறுதுமித்த கேமி - தண்ணில மருக்கிற் போழ் *த வாழிய - நிரை செல் பாம்பின் விரைவுசர் முகேச் - செய்து கெடு ந்தகை தேரே - முல்லை 1.மாலை நகர்பு: லாய்த்தே .” அவர்கள் தம் களுக்கு வளராப்பிள்ளை யென் றலுமாம். இது பெறுவளென்றது. ஆற்றது (பண்பு, ஆற்றிடைக்கண்- பொருளும் இறைச்சியும் உடன் போக்கிலும் கற்பிலும் கூறுவனவ: தலின் இச்சூத்திரம் கைகோள் இரண்டற்கும் பொது விதி, கஎக, உழைக்குறுந் தொழிலும் காப்பு முயர்ந்தோர்க்கு நடக்கை யெல்லா மவர் கட் படுமே. இது முற்கூறியவற்றிற்கு உரியலம் இக்கனஞ் சிறந்தாரென மேலதற்கோர் பர்னாடை. (இ-ள்.) உழைக்குது தொழிலும் காட்ட பும் உயர்ந்தோர்க்கு நடக்கை எல்லாம் - அவரிடத்து நின்று கூறிய தொழில் செய்தலும் போற்றீமுேதலிய பாதுகாவலும் பிறவும் உய ர்த்தோர்க்குச் செய்யும் தொழிற்பகுதியெல்லாம்: அவர் கட் பயிம் - முற்கூறிய தளையோட்டத்து உண்டாம். எ-று. என இவ்விரண்டற் குமுரியர் அல்லாத புறத்திகையர் முற்கூறியவை கூறப்பெறாரென் பது பொருளாயிற்று. கஎஉ, பின்முறை யாக்கிய பெரும்பொருள் வதுவைத் தொன்முறை மனைவி யெதிர்ப்பா டாயினு மின்னிழைப் புதல்வனை வாயில்கொண்டு புகினு மிறந்தது நினை இக் கிழவோ னாக்கட் கலங்கலு முரிய னென்மனார் புலவர்..