பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/448

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கற்பியல், கஎசு.. தாய்போற் கழறித் தழீஇக் கோட லாய்மனைக் கிழத்திக்கு முரித்தென மொழிய கவவொடு மயக்கிய காலை யான, இது தலைவி புலவி கடைக்கொள்ளுங் காலம் உணர்த்துகின்ற அ. (இ-ள்.) தாய்போற் கழறித் தரீஇக் கோடல்பைரத்தையிற் பிரிவு நீங்கிய தலைவன் தன்னினும் உயர்ந்த குணத்தினளெனக் கொ ள்ளுமாற்றான் மேல் நின்று மெய் கூறும் கேளிராகிய தாயரைப் போலக் கழறி அவன்மனக்கவலையை மாற்றிப் பண் இடோல மனங் கோடல்: ஆய்மனைக் கிழத்திக்கும் உரித்தென மொழிப ஆராய்ந்த மனையறநிகழ்த்துங் கிழத்திக்கும் உரித்தென்று கூறுப : கவவொடு மயங்கிய காலையான-அவன்முயக்கத்தால் தலைவி மயக்கிய கால த்து. எ-று. என்றது, தலைவன் தவத்திற்கு உடம்பட்டுக் கலக்கி னமை கண்ட தலைவி அதற்கு ஆம்ருது தன் மனத்துப் புலியெல் லாம்மாற்றி இதற்கொண்டும் இணையையாகலெனத் தழீஇக்கொ ண்டமை கூறிற்று. தலைவன் தன்குணத்திலும் இவள் குணம் மி குதிகால்டு மொழவே தலைவி தன்னப்புகழ்ந்த குறிப்பு உடையளெ ' என்பதூஉங் கொள்க. கஎச, அவன் சோர்பு காத்தல் கடனெனப் படுதலின் மகன்மு யுயர்புக் தன்னுயர் பாகுஞ் செல்வன் பணிமொழி யியல்பாக லான, இதுவும் தலைவி.குணச்சிறப்புக் கூறுகின்றது. (இ-ள்.) அவன் சோர்பு காத்தல் கடன் எனப் படுதலின் தான் மிகழ்த்துகின்ற இ பல்லறத்தாற் தலைவற்கு இழுக்கம் பிறவாமற் பாதுகாத்தல் தலைவிக் குக் கடப்பாடென்று கூறப்படுதலால் : மகன் தாய் உயர்பும் தன் உயர்பு ஆகும் =மகன் தாயாகிய மாற்களைத் தன்னின் இழித்தாளா கக் கருதாது தன்னோடு ஒப்ப உயர்ந்தோளாகக் கொண்டொழுகுத, ல் தனது உயர்ச்சியாம்; செல்வன் பணிமொழி இயல்பு ஆகலான தலைவன் இவ்வானொழுகவென்று தமக்குப் பணித்தமொழி நூலிலக் கணத்தான் ஆன மொழியாகலான், எ-று, ஈண் ேமகன் றாயென்றது பின் முறையாக்கிய வதுவையாளை. இன்னும் அவன்சோர்பு காத்தல் தனக்குக் கடனென்று கூறப்பதேலாலே முன்முறையாக்கிய வது வையானைத் தம்மின் உயர்ந்தாளென்றும் வழிபாடாற்றுதலும் பின் முறைவ துவையாளுக்கு உயர்பாஞ் செல்வன் பணித்தமொழியா லெ ன்றலாறு, ஈண் ேமகன் றாயென்றது உயர்க்தானை, உய்த்துக்கொன்