பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருள திசாரம், ற்று, - ஏனை அச்சமும் மருட்கையும்பற்றியன தலைவன் கூற்று வந்து ழிக்காண்க. இவை நெஞ்சை ஆண்பாலாகக் கூறியன. “மன்று (பாடவிந்து" என்பதனுள் ""நெஞ்சந் தளரடித் தாங்கிய சென்ற தின் றே" என்பது உறுப்புடையது போல் அழுகை பற்றிக் கூறியது. "குறுநிலக்குரவின்” என்பது உறுப்புமுணர்வுமுடையது போல இவரி வால்பற்றிக் கூறியது. "அறியவும் பெற்றாய் யறியாயோ மடநெஞ் சே." இது உணர்வுடையதுபோல் நகைபற்றிக்கறியது. கோடெழி லகலல் குற் கொடியன்னார் முலைமூழ்கி *** நெஞ்சே." இது மறுத் துலாப்பதுபோல் 2.வகைபற்றிக் கூறியது. "அவர்நெஞ் சவர்க்கா தல் கண்டு மெவனெஞ்சே - நீயெமக் காகா தது," இது இளவால் பற்றி மறுத்துக்கூறியது. ஏனைய வர்தழிக்காண்க, இவை நெஞ்சு சினைத் தலைவி பெண்பாலாகக் கூறியன. இவை துன்பமும் இன்ப மும் நிலைக்களமாகக் காமங்கண்ணியமரபிடை தெரியவர்தன, "கான ஓங் கமுழுதுகழி *** அலவ" இது சொல்லாமா, ன சொல்லுவனவாக அழுகைபற்றிக் கூறியது. இவை உயர் நிலை மாயிற்று. “கொங்குதேர் வாழ்க்கை என்பது உவகபற்றிக் கூறி யா', "போர் தொலைந் திருந்தானாப் பாடென்னி நடுவார்போ - லா ரஞ நற்முடை யாங்சிய வந்தாயோ இது செய்கையில்லா த மா" லைப்பொழுதினைச் செய்யாமாபித் தொநிற்பரித் தடக்கி உ:மவா யிற்படுத்தது. “தொல்லூழி தமோறி” என்பதனுள் "பாய்தியை பா டோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் - மன்றிரும் பெண்ணை மடல்ரே ஈன்றில் * * * பனியிருள் சூழ்தரப் பைதலஞ் சிறுகுழல்” எனக் கட் இம் அன்றிலுங் குழலும் உற்ற பிணியைத் தம்பிணிக்கு வருந்தினார கச் சேர்த்தி உயர் திணையாக்கி உவமவாபிற்படுத்தவாறு காண்க. ஒன்றிட்த்தென்மூர் வேண்டியவாறு உவமங்கோட்லாகாதெ ன்தற்கு, பகுதியைப் "பால்கெழு கிளவி” என மேலும் ஆளுப, காம ங்கண்ணிய என்றதனாற் கைக்கிளையும் பெருந்திணையுமாகிய காமத் திற்குவருவனவுங் கொள்க. சென்றது கொல் போந்ததுகொல் செவ்வி பெறுந் துணையு - நின்றதுகொ னேர்மருங்கிற் கையூன்றி - முன்றின் - முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாதம் - குழந்துபின் சென்ற வென் னெஞ்சு.” இது கைக்கிளைக்கண் உறுப்புடையதுபோல் அவ வம்பற்றி நெஞ்சினைக்கூறியது. “இங்கெழிற் கொம்பர் நடுவி தெனப் புல்தும் - காந்தட் இவருங் கரூவிளம் பூக்கொள்ளு - மாந்தளிர்க் கையிற் ஓடவரு மாமயில் - பூம்பொழி னோக்கிப் புகுவள் பின் செல்லும்” என் ஒற்போல் உயர்திணையாக உவமவாயிற்படுத்த பெருந்திணையாய் வ நவனயுங்காண்க. இது அவலம்,