பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல், சகா சீகஎ. கனவு முரித்தா லவ்விடத் தான, இது மேற்கூறிய நிலைமைகள் கனவின்கண்ணும் நிகழுமெனப் பகுதிக்கிளவி கூறுகின்றது. (இ-ள்.) அவ்விடத்தான = முன்னர்வழுவ மைத்த நிலைமையின்கண்ணே வந்தன : கனவும் உரித்தால் = கனவும் உரித்தாயிருந்தது முந்து நீக்கண். எ-று, எனவே, யானுங் கூ.முவலெ ன்மூர்." அலந் தாங்கமையலே னென்முனைப்பற்றியென் - னலந்தாரா யோவெனத் தொடுப்பேன் போலவுங் - கலந்தாங்கேயென் கவின் பெற முயங்கிப் - புலம்பலோம்பென வளிப்பான் போலவு - முலை:'யிடைத் துயி ஓமறந் தீய்த்தோவென - நிலை:ப சிகெஞ்சந்த னதியேன்போலவும்- வலை 4. தமயிலின் வருந்தினை பெரிதெனத் - தலையுறமுன்னடிப் பணிவான் போலாம்" இவற்றுட் தன்னெஞ்சினை உறுப்பும் உணர்வும் மறுத்து ரைத்ததுமூனடயதாகக் கூறியவாறும், ஆங்கு எதிர்பெய்துகொண்ட தலைவன் உருவும் உறுப்பும் உணர்வும் மறுத்துலாத்தலுமுடையதா ய்ச் செய்யாமாபின செய்ததாகா கறியவாறும், அவை உயர்திணையா என் கூரியவா மும் பிதவரனாக, "இன்னகையினையமாகவு மென்வ பிட் வாயல்கனவினம்" என உருவனவங் கொள்க. (க) ச... தாய்க்கு முரித்தாற் போக்குடன் கிளப்பின். இது முற்கூலியா:கனவு களவின் கட்செவிலிக்குமுரித்தென வழு வமைக்கின்றது. (இ -) உடன்போக்குக் கிளப்பின் = உடன்போக்கி என்கட் கூறின்: தாய்க்கும் உரித்தால் = அக்கனவு செவிலிக்கும் உரித் தாயிருந்தது முத்துக்கள், 37-3), தோழி உடன் படப்போக்குதலா: னும் நற்முய் "தற்பாற்பட்டனள் என்று வரு யாலும் "தாயெனப்படு கோள் செவிலியாரும்" என்பதரலுஞ் செவிலியைத் தாயென்மூர். கலைவிபோகாமற் காத்தற்குரியளாதலாலும் அவளை என்றும் பிரியாத பயிற்சியாலுஞ் செவிலிக்குக் கனவு உரித்தாயிற்று, காய்ந்து செல்லம் கனவி” என்பதனுட் கண்படை பெறேன் கனய” என்றவாறு காண்க. கசுக, பால்கெழு கிளவி நால்வர்க்கு முரித்தே. இது எய்தாததெய்துவித்து வழுவமைக்கின்றது. (இ-ள்.) பா ல்கெழு கிளவி = இலக்கணத்திற் பக்கச்சொல்: நால்வர்க்கும் உரித் து = தோழியுஞ் செவிலியும் நற்முயும் பாங்கனுமென்னும் கால்வர் க்கும் உரித்தாம். எ-று. மேல் “இருவர்க்குமுரிய பாற்கிளவி" என் றலிற் தலைவனையுர் தலை வியையும் ஆண்டே கூரலின் ஈண்டு இங்கால்வ ரூமென்றே கொள்க. “தருமணற்கிடந்த பானவ * * * யென்னளவழு மே" இது நத்ரய் மணற்பாவையைப் பெண்பாலாகக் கூறித் தடம்