பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொருளியல். அறிந்தனபோல: புணர்ந்த வகையிற் புணர்க்கவும் பெறுமே = பொ ருந்தினகற்றாற் சொல்லவும் பெறும், எ-று, கேளல்லன நமக்க* * * * நெஞ்சத்தெம்” நாணில மன்றவெங்கண்ணே” “நாணேராக்கழலே" “தணந்தநாள் சால வறிவிப்ப போது - மனந்தநாள் வீங்கிய தோள்." எனவரும், காதம் ஓதியம் முதலியன கூறப்பெறு, கண்ணுக் தோ ளும் முலையும் போல்வன புணர்க்கப்படுமென்றற்குப் புணர்ந்தவகை யென்றார். இதனானே இலத்தைத் தலைவன்பாற் செலவுவரவுடையன போலக் கூறலுங்கொள்க. "கன்றுங் கொளச்சேறி நெஞ்சே யிவை யெம்மைத் - தின்னு மவர் சகான ஒற்று" எனக் கண்ணர்ளைச் செல் . வனவாகக் கூறினாள், 205. உடம்பு முயிரும் வாடியக் காலு மென்னும் மன கொலிவைபெனி எல்லது கிழவோற் சேர்தல் கிழத்திக் கில்லை, இது தலைவனோ வேறுபட்டுழிப் பிறப்பதோர் வழுவமைதி கூடதுகின்றது. (இ-ள்.) உடம்பும் உயிரும் வாடியக்காலும்= தன் உ டம்பும் உயிருக் தேய்ந்து கூட்டமின்றி இருந்தகாலத்தும்: இவை என் உற்றன கொல் எனின் அல்லது = இவை என்ன வருத்தமுற்றனகொ லென்று தனக்கு வருத்தமில்லது போலக் கதறினல்லது: கிழத்திக்குக் கிழவோற் சேர்தல் இல்லை = தலைவிக்குத் தலைவனைத் தானேசென்று சேர்தல் இருவகைக் கோளினுமில்லை. எ-து. இது காதல்கூரவுங் கண வற்சேராது வஞ்சம்போன் மெழுகலின் வழுவாயிலும் அமைக்க என்ற மாறு “ஏற்றே வாழி தோழி *** சால்பின் றன்றே" என்பதலுட் கேண்மை தோளை மெலிவித்ததாயினும் 'எனக்கு அமைதியைத் தந்த அ, யான் ஆற்றவுந் தாம் மெலிதல் பொருந்தாத்து எத்தன்மைத்தெனத் தலைவி தோழிக்குக் கூறியவாறு காண்க. "கலை நீண்ட வழுச்சி வீழ் ந்த - பழத்லதயருவிப் பின்னும் பயன் படுத்து நாடன் என்றதனால் அலரால் கஞ் சுற்றத்திற்பிரிந்தேமாயினும் அவன் நம்மை வனாந்துகொ ண்டு இல்லறஞ்செய்வித்துப் பயன்படுத்துவனென்பதாம். “கதுமென த் தானோக்கித் தானேகாழு-மிதுக்கத் தக்க துடைத்து,” இதுனம் வி 8, "ஓடு வினிதே யெமக்கிந்கோய் செய்தகண் - டா அ மிடர்ப்பட்ட து.” இதுவும் இதன் பாற்படும். இனிப் புணர்ந்த வெழில் ++* நெஞ் சே." இதனுள் யான் துனித்தல்வல்லேன் என் நெஞ்சிற்குத் தன்றன் மையென்பதொன்றில்லை ஈதென்னென்றலின் அவ்வாறுகாண்க.(க) உ0ச. ஒருசிறை நெஞ்சமொ சொவுங் காலை - உரிய தாகலு முண்டென மொழிப.