பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சச பொருளதிகாரம். வியது. இதுவும் அது, (இ-ள்.) ஒருசிறை= தன் உள்ளத்து நின்ற தலைவனையொழியப் போந்துநின்றது : நெஞ்சமொடு உசாவுங் கா 2s=தானுக் தன் நெஞ்சமும் வேறாகநின்று கூட்டத்திற்கு உசாவுங் காலம் : உரியதாகலும் உண்டென மொழிப் = தலைவிக்குரித்தா கலும் உண்டென்று கூறுவர் புலவர், எ - று, உ.ம்மையாற் தோழி யுட்ன் உசாவுங்காலமும் உண்டென்று கொள்க. உம்மை எச்சவும்மை. இது தலைவனை வேறுபடுத்துத் தானும் நெஞ்சமும் ஒன்றாய் நின்று உ சாவுதலின் வழுவாயமைந்தது. இது யாண்டு நிகழுமெனின் இவனோ கூடாமையின் இவன் ஆற்முவைனென்றாலும் உணர்ப்புவயின் வாரா ஆடற்கட்புலக்குமென்னும் பிதவாதாலுமென்றானும் உசாவும், “மா 'ணமறந்துள்ளா நாணிலிகடி சேர்தலுமுண்டு, எனவரும். பகலே ப ' லருங்காண நாணிவிட்டு * * * தோழி' இது தோழியோடு உ.சா (50) உரு, தன் வயிற் கரத்தலு மவன்வயின் வேட்டலு மன்ன விடங்க ளல்வழியெல்லா மடனொடு நிற்றல் கடனென மொழிப. இது பெண்டிர்க்கியல்பாகிய மடமையழிலதோர் எழுவமை க்கின்றது. (இ-ள்.) தன்வயிற் கரத்தலும் = தலைவன் தலைவியிடத்தே புறத்தொழுக்கமின்றென்று பொய்கடற்று:ம்: அவன்வயின் வேட்டலு ம் = அங்ஙனங் கரந்து கூறிய தலைவன்கட் தலைவி விரும்புதலும் ; * ன்ன இடங்கள் அல்வழி எல்லாம். = ஆகிய அவைபோலும் இடங்க எல்லாத இடத்தெல்லாம் : !மடஞெம் நிற்றல் கடன் என மொழிப் = தலைவி மடமையுளனாகிரித்தல் கடப்பாடென்று கூதவர் புலவர். எ-று. எனவே இவ்வீரிடத்தும் மடனத்தாடையளென வழுவமைத்தார். அது குதிரைவழங்கிவருவல்" என்று அவன் காந்தவழி, அத மெய்: யெனக்கோடலன்றே மடமை, அங்கனங்கொள்ளாது. அறிந்தேன் கு திரை தானெனப் பரத்தையர்கட் தங்கினாயெனக் கூறுதலின் இதம் டனழிந்த வழுவமைதியாயிற்து, "கவ்வுக்கை ஞெகிழ்ந்தமை போற்றி மதவுகடைச் செவிலி பெயர்ந்தேனே” என்றவன் மனத்து நிகழ்த்தி வேட்கையை மறைத்து வன்கண்செய்து மாறினமையின் அதுவும் ம உனழிந்து வழுவாகியமைந்தது. அன்னவிடமென்றதனால் “யாரினுக் காதில் மென்றேனா ஆடினாள் - யாரினும் யாரினு மென்று." என்ற போல மடனழிய வருவனவுங்கொள்க. உசு. அறத்தொடு நிற்குக் காலத் தன்றி மறத்தியன் பாபில டோழி யென்ப,