பக்கம்:1885 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-நச்சினார்க்கினியார்-யாழ்ப்பாணம் சி. வை. தாமோதரம்பிள்ளை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதிப்புரை. 'வை. சின்னத்தம்பியாபிள்ளையவர்களும் பல பழைய ஏட்டுப் பிர திகள் அழைப்பித்துத் தந்தனர். இவர்கள் செய்த நன்றியை எஞ் ஞான்றும் மறக்கற்பாலனல்லேன். இப்பிரதிகளோடு, ஸ்ரீ திருத்தணி கைச் சரவணப்பெருமாளையர் பௌத்திரர் துலாசாமியையர் பிரதி யொன்றும், புரசபாக்கம் ஸ்ரீ சாமுவேற்பண்டிதாயர்கள் தமது சொ ந்தக்கையிஞலே எழுதிவைத்திருந்த பிரதியொன்றும், வீடியேன் வசி மிருந்த தொல்காப்பியம் வரதப்பமுதலியார்' .S5 தியொன்றும், மாலா ப் பிரதியொன்றுஞ்சேர்த்து, இய ற்றுட், திருநெல்வேலிப் பிரதி இர ண்டு, மதுரைப் பிரதி இராசி, தஞ்சாவூர்ப் பிரதி மூன்று, சென்ன பட்டணப் பிரதி மூன்று, யாழ்ப்பாணப்பிரதி இரண்டாகப், பன்னி ரண்டுபிரதிகொண்டு பரிசோதித்து என் விருப்பத்தை ஒருவாறு நிறை வேற்றினேன். ஆயினும் இது இப்போது வழுவாப் பிரசுஞ்செய்யப்பட்ட தென்று கொள்ளற்க, எனக்குச் சர்ரோம் பிறந்து தியயல்லார், தற்காலத்துப் பெயர் போந்த வித்துவான்களாயுள்ளோர் பலகாரம் வினவியும் அயனூற் தண்புகள் மேற்கோள் களோடு சீர்அரக்கியும் இன்னும் ஐயமறுத்துக்கொள்ளாத இடங்கள்: -னேகம் உ. அவை களைக் கூடிய பாத்திரப் பிரதிகளிலிருந்தவாத அச்சிடுவித்தனன். ஆயினும் பொருட் தொகுதி, பொருட் தொகுதி, போர் உட்தொகுதி பேர் அருட், தொகுதி, பொருட்தேர்குதி, போசூட் தேர்குதி, பொ ரூட் தேர்குதி, என்றல் தொடக்கத்தனமாய் இன்னும் பலபாடபேதமா கப் படித்தற்கிடம் பெற்றுப் பொருட்டொகுதி கன் றெழுதிக்கிடந்த தொன்றை யான் அவற்றுள் ஒன்றுக என் சித்தறிவு சென்றவழிக் குறியிட்டுப் பதிப்பித்தமைபற்றி விதுவே பாடமென்று நிச்சயிக்கற்க, சமுசயதிகழ்வழியெல்காஞ் சர்தியை மீளவும் இலக்கணப்பிரகாரம் புணர்த்துத் தீர்க்கபோத்தையும் புள்ளியையும் கீக்கிப் பாடபேதப்ப இத்திப் பார்க்குமாறு வேண்டிக் கொன்சின்தேன் சம்பளத்திற்காக எடெழுதுவோரது சாதாரண கல்வித்திறமை யையும், எழுத எழுத வழுக்கள் அதிகப்படும் வீதத்தையும், பழைய காலத்து ஏட்டுப்பிரதிகள் அடைர் திருக்கும் ஈனஸ்திதியையும், LXTங்கேட்டோர் இல்லாத தன்மையையும் நோக்கில், அனேக வித்துவா ன்களாய் ஒரு சபை சேர்ந்து ஒருவரோடொருவர் தீர்க்க ஆலோசனை செய்து பதிப்பினும் பலவழுக்கள் புகுரற்கிடயை இவ்வரிய நூலை, யா ன் ஒருவனாய்ப் பரிசோதித்துப் பிரசுரஞ்செய்தமையால் இடமிடர் தோறும் பலபல் வழுக்கள் செறிந்திருத்தல் இன்றியமையாமையாம்,