பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

என்னிடம் வினாவினான்.இயம்பினேன் தெரிந்ததை.
அவன் உயர் புத்திசாலி யாகையால்
ஜெயிலர் எனக்குச் சிறுமை விளைத்ததே
கலககா ரணமெனக் கண்டனன்: காட்ஸன்பால்
ராஜியக் கைதியை நயமா நடாத்தின்
ராஜியாய் நம்மொடு நன்றா நடப்பர்.
18)

 

130