இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம்பெனியிலிருந்து ராஜினாமா.
வேலையை விடும்படி விரும்பினர்
எமனவர்
சாலவும் நன்றெனத் தந்தேன் எழுதி. உடனென் னுடலா யுடனின் றுழைத்துத் திடனுடன் நாவாய்ச் செவ்விதிற்
காத்துத்
தன்பெயர் என்பின் தனையற் கீந்த அன்பு நிறைந்த * ஆறுமுகம் அருணாசலமுதல் அன்பர் பலரும் “ ஒருநாளும் அவனிலா துருப்படா
நாவாய்"
என்றுரை கூறி எழுந்தனர் வெகுண்டு. பின்றொடர்ந் தவரைப் பேணிக்
கொணர்ந்தே.
ஆறுமுகம்-சி. த. ஆறுமுகம் பிள்ளை.
அருணாசலம்-வியாபாரி அருணாசலம் பிள்ளை.
53