பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

96 திருக்குறள் நீதிக் கதைகள் த்து வேவுகாசர்களைக்கூ வி அவர்களிடம் தன ஐயத்தைக் குறிப்பா வணர் ததினான். அவ்வாறே ஒற்றர்களுமவிரைந்து சென்று ஓர் நொடிப்பொழுதில திருமபிலகது " மன்னர் மன்ன 1 அடைபயக்காரன் அமபட்டன் என்பதில் எள்ள வும் ஐயமில்லை. அவன இதோ சமுகம் வருவான் தன் குலத்திற்குரிய வேலையை ஏற்றுக்கொள்ள ” என்று கை கட்டி வாய்புதைததிச் சொல்லினர், அசச மம அரசு னது மன நிலைமை எவ்வாறிருகதிருக்குமென நமதேயா கன் குணர்ந்து கொளவாராதலின அரசன் மனம தீயிலிட்ட புழுபபோல துடித்தது என நாம சொல்லவும் வேண் ேெமா ? சிறிது பொழுதிறகெலலாம நாவிதா இருவரும் அரசவை வலது சோதனா, சோக்ததும கமபா சேரனை நோக்கி “மன்னா திலக! என் தமபி இது காறும் அரண் மனை ஊழியஞ செய்து வந்தான, இனி அதற்குரியவன் யானே என றியம்பி நாவிதன் எழுதிக்கொடுத்த சீட்டை யும் காண்பித்தனா அரசனும் அவகனேயாகுக' என்று உத்தரவளித்தான. மீண்டும கமபா 'வேகதே! ஒரு வேண்டுகோள், என தந்தையினது. அகதியகாலத்தில இரண்டு வயிரச் சிலம்புகள் (பெண்கள காலிலணியும் ஆபா ணம) இருந்தன. அவற்றில் ஒன்று என்னிடமுளது, மற் றொன்று என் தம்பியிடம் இருத்தலவேண்டும்" எனப் புசனறு கலைமகளை த தியானித்த மா ததிரததில அத்தேவி யினது இடது காற்சிலம்பு தன் கை தனில வரப்பெற்று அதனை பாசனிடம் சேர்த்து " இச்சிலம்பு சம்மரசியின் பாதசமலல்களில் அணிவதற்கு ஏற்றதாகும். ஆதலின் மற்றை யதையும்பெற்று அரசிக்களித்தல் அவசியமாகும்" என்று வேண்டி நின்றார். அதுசமயம் அரசனருகேயிருந்த இராணியும் அச்சிலம்பின் மீதாசை கொண்டனள், உடனே