பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

68 திருக்குறள் நீதிக் கதைகள் விதம புருஷாமிருகமும் பீமனும செதிகேரம் வாதாடி யாதொரு தீர்மானததிறகும் வராமல கடைசியில தரும புததிரரிடஞசென்று தஙகள வழக்கைச் சொல்லிக்கொண் டனா. தருமத்தின வேலியெனப் புகழ்பெற்ற தருமராஜன இருவா வாய மொழியையுதுகேட்டு மனைப்பாாதது 'தபபி மிருகத்தின எலவைபைத்தாணடி, உன ஒருபாதி யுடலே விருததி ஆதலின அப்பா தியுடலே உனதாகும். மற றைபபாதி மிருகத்தின் எல்லையிலிருந த தனால் அபபங்கு மிருகத்திற்கு உரித்தாகும், என றுசொலலி மிருகத்தினை நோக்கி “உன எலலையில் மனது ஒரு பாதியுடலே யிருதது அதனை நீ தடடினறி யுணணவாம" எனற னா. தருமபுத்திரரது நடுவு நிலைமையை ககணட சபை யோ ரனைவரும் அவரை வியாது புகழாதனா மிருகமும் அரசன தன தமயென கிஞ்சித்தும் அவன மீதிராக்கி நடுவு நிலைமை தவறாது கூறிய வாய்மொழியைககேட்டு "அசே' தககள தமபியின உடலைததினன எனக்கு இஷ்டமில்லை யெனினும் தங்களது படசபாத மின்மையைப் பலாககும அறிவிக்க எண்ணினே யன்றி வேறில்லை எனப்புகன்று பீமனது உடலைததின்னா தொழிந்து, பினனா தருமபுத்தி ரா தான எடுதத யாகததை ஈன்கு நிறைவேற்றிச சுகமே வாழாது வந்தார். இக்காலத்திற சிலா ஒருவனிடமிருந்து சிறிது தனம் பெற்று அதன பொருட்டுத தங்களது மனசசாடசிககு விரோதமாய்த தாககள் கண்ணாரக் கண்ட நியாயத்தையுஞ சொலலாது கடுவு நிலைமை தவறி பொய்க்கரி புகல முன் வருகின்றனர். அது பேதமையினும் பேதமையன்றோ ? அததகையோர் பின்வரும் பாடலைக்கனவிலும் கனவிலும் கருதுவாராச