பக்கம்:1914 AD-திருக்குறள் நீதிக் கதைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

13-வது கதை அடக்கமுடைமை 67 ஆரம பூண்ட I மார்பா! அயோத்திக்காசே அன்னா கேள ஈரமிருச்சி மரமிருக்க இலோக இராத வாரேது? வாசலகொண்டு வழக்குரைத்து மணமேல நின று வலிபேசி நாளுசொனன குடிய போல காத்த கிடாரும தமபியரே, 13-வது கதை. அடக்கமுடைமை யாகாலராஓம தாகரச, காவாக்கால தடுக்குற சோக பா சொல்லிமுக்குப்பட்டு பரிமேலழகா உரை .--தமாற காசதபபடுவன எலலா வறறையும் காக்கமாட்டாரக வினும் நா ஒன்றனையும் காக்க ; அதனைக் காவாராயின சொற்குறந்ததின கண பட்டுத தாமே துபுைறுவா. குறிப்பு:- மாந்தானை வரும ததுகளது ஐமபொறிகளை யும மனததையும் அடக்கியாள வதவசியம், அவ்வாறு அவைகள எலலாவறறையும் அடக்கச சகதியில்லாது போலாரேயாயினும் காலை மட்டுமாவது அடககித தீய சொற்கள நாவினின்றும் வெளிப்படாதிருக்க முயலவது இன்றியமையாத காரியப, அககனம நாவடக்கமில்லாது வாய்க்கு வாகததையெலலாம சொலவார்களேயானால மிக வும் வரு.சதநேரிடும். உதாரணம் :- பூமகளும் நாமகளும பொலிது வாழ்ந்த சோழநாட்டின கண் இறைாகரில ஏகம்பவாணன் என்னுமோர் சீமான வாழ்க துவந்தான். பூர்வ ஜன்டி புண்ணியத்தால அவனுக்கிருந்த செல்வம் இத்துணை த்து என்று சொலலப்புகின் தமிழ் மூவேந்தர்களாம் சேர சோழ பாண்டியருக்குச் சமானமாக அத்துணை வாழ் வுடளிருந்தான் என்று சொல்வதே சரியாகும். அக்கா