பக்கம்:1915 AD-பாடற்றிரட்டு, வ உ சி.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொலையை விலக்கும் பாக்கள் ஞான சிகாமனி நண்ப என துயிரின் மானம் கெடாவகை வாழயான் - தானம் தருகஇது பார்த்த தருணமே வெண்கா சிருபதொடு முப்பதிசைத்து. ஸ்ரீ. திருமலாச் சாரியாரவர்களுக்கு எழுதிய பாக்கள். அருமலைகள் சூழ அமைந்துநடு நிற்கும் பெருமலையின் சீர்த்தியுறப் பெற்ற - திருமலைச் சாரியெனும் நண்ப தமியேன் குடும்பத்தை மாரியெனக் காப்பாய் மகிழ்ந்து. க ஒருமலையைச் சார்ந்திருப்பார் ஊறுறலின் றென்ப குருமலையைச் சார்ந்துதமிழ் கொண்டு-திருமலையைச் சார்ந்து வி கொள்ளத் தலைப்பட்டேன் ஊறுறல்கொல் ஓர்ந்துக ைவாயல் துடன். 2 வருமலையை ஈர்ந்துதவ வாயுவொடு செல்லும் கருமலையின் காவாய்கள் கண்டு - திருமலையின் நாவால் உலகளித்து ஈன்றுகொள் நிற்பேனின் ஓவா வறுமையைவான் ஒட்டு. | கொலையின் கொடுமையைப் பற்றிய பாக்கள். மேய்ப்பாரே இல்லாது மேய்ந்துலவும் நல்லாளே தாய்ப்பாலே கல்லதென்ப சான்றோரும் - தாய்ப்பாலோ தாயனித்த தாமசத்தைத் தந்தழிக்கும் நின்பாலோ சேயளிக்கும் சத்துவத்தைச் சேர்த்து. 77