பக்கம்:1915 AD-மெய்யறிவு, வ உ சி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Hggg

________________

54 மெல்பதிவு டலும் - மாமிசத்தை உட்கொள்விலும், கூறுயிட லும்-(சமைத்தற்nBhகாக) மாமிசத்தை அரிதலும், ஆக்குதலும் - மாமிசத்தைச் சமைத்தலும், ஒன்றகு இன்னா செயலும்-ஓர் உயிர்க்குத் துன்பம் செய்த லும், ஒன்று என்ற இவை யெல்லாம் ஒரே வகைப் பாவம் . க-ரை :-- ஓர் உயிரைக் கொல்லுதல் மாத்திரம் கொலை என்ற கருதற்க, அதனைக் கொலை புரிய ஏவுதல் முதலிய செயல்கள் அனைத்தும் கொலையே களவுசெய லஃதேவல் கள்வரரைச் சேர்தல் களவு பொருண் மாற்றலுணல் கள்வார்க் - குளக சொலல் வாங்கியதை யில்லென்றல் வஞ்சனைளு தால்வௌவ லாங்கனைய வெல்லா மது. (ருகூ) அ-ம் :- செய்யுள் நடையே அதுவய நடை. ப-ரை :-- களவு செயல் பிறன் பொருளை அவன் சம்மதமின்றிக் கொள்ளுதலும், அஃது ஏவல்- களவு செய்யுமாறு ஒருவனை ஏவுதலும், கள்வாரைச் சேர் தல் - திருடரைக் கூடுதலும், களவு பொருள் மாற் றல்- களவினால் வந்த பொருள்களை விற்றலும், களவு பொருள் உண்ணல்-களவினால் வந்த பொருள்களை அநுபத்தலும், கள்வார்க்கு உணவு சொலல்-களவு செய்வோர்க்குப் பொருள் இருக்கும் இடம் முத லியவற்றைச் சொல்லுதலும், வாங்கியதை இல் லென்றல் - திரும்ப கொடுப்பதாகக் கதிப் பிறனிட மிருக் த பெற்ற பொருளை திரும்ப கொடாமை யும், வஞ்சனை சூதால் வௌவம்- வஞ்சகமான செய