பக்கம்:1916 AD-மனம் போல வாழ்வு, வ உ சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மனம்போல வாழ்வு. நினைப்பும் ஒழுக்கமும். 'மனம்' என்பதும் 'நினைப்பு' என்பதும் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கும் சொற்கள். "மனம்போல வாழ்வு' என்பது மனிதனது நினைப்புக்குத் தக்க வாறு அவனுடைய வாழ்வு அமைகின்றது என்பதாம். மனிதன் எவ்வாறு நினைக்கின்றானோ, அவ்வாறே அவ னது ஆன்மா ஆகின்றது ; மனிதன் எவ்வாறு நினைக் கின்றானோ அவ்வாறே அவனது வாழ்க்கையின் ஒவ் வொரு நிலையும் நிலைமையும் அமைகின்றன. மனிதன் எதனை நினைக்கின்றானோ அதன் வடிவை றான்; அவனது நினைப்புக்களின் தொகுதியே னுடைய ஒழுக்கம், அடைகின் அவ பூமியில் மண்ணுள் மறைந்துகிடக்கும் வித்தி னின்றே மரம் உண்டாகின்றது. அதுபோல, மனிதனு டைய அகத்துள் மறைந்துகிடக்கும் நினைப்பினின்றே அவனது ஒவ்வொரு செயலும் உண்டாகின்றது. வித் தில்லாமல் மரம் உண்டாதல் இல்லை. அதுபோல, நினைப்பில்லாமல் செயல் உண்டாதல் இல்லை. தாரச் செய்கின்ற செயல்களைப் போலவே, தாமே பாகவும் சுபாலமாகவும் நிகழ்கின்ற செயல்களும் பினைப்பினின்கே உண்கின்றன. 2 17 மன