பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 நெ. 3, குளம் இந்தக்குளத்திலிருக்கும் அழகான மீன் கூட்டத்தில் மிகவும் அழகானது "சடக்கன்" என்னும் வண்ணாத்தி மீன் தான் (Butterfly fishes). அதின் மேலிருக்கும் கறுப்பு வெள்ளை வரிகளும் மஞ்சள் நிறமான துடுப்புகளும் கண்ணைக்கவரத்தக்கதாயிருக்கும்.

மஞ்சள் வண்ணாத்தி மீன் என்னும் சடக்கன். X !.

இதன் முதுகு துடுப்பிலே ஒரு நீளமான மஞ்சள் வாலிருக்கின்றது. மற்ற மீன்களுக்கு அதைக்கண்டு ஆசை உண்டாவதால், கடித்துவிடு கின்றன. ஆகையால் அடிக்கடி அது இல்லாமற்போய்விடுகிறது. சடக்கன் மீன் அதிக மெதுவாய் போகக்கூடியதாயிருந்தாலும், அதி க விஷமமுள்ளது. அது காயம்பட்ட அல்லது வியாதியாய் இருக்கும் மீன்களைக்கண்டால் அவைகளுக்கு அதிக தொந்திரவு கொடுத்து விளையாடும். இந்தக்குளத்தில் ஒருகாலத்தில், காகாசி (Apogon) என்னும் மீன் வைக்கப்பட்டிருந்தது. இந்த மீனுக்கு "காற்றுக் கண் (gas-eye) என்னும் வியாதி எளிதில் உண்டாகும். ஒவ் வொரு மீனாய், இந்த வியாதியால் வருந்தியது. கண் வெளியே பிது ங்கியதோ இல்லையோ சடக்கன் மீன்கள் அதைத்தாக்கி பிதுங்கிய கண்ணைப்பிடுங்கியபின்பு, அம்மீனின் தேகத்தின் மற்றப்பாகங் களைப் பிடுங்கித்தின்று கொன்றுவிட்டன.

வேறொருவகை நல்ல மீன் செத்தக்கெண்டை. இது சிறிய மீனா யினும், இந்த ராஜதானியில் ஆகார சம்பந்தமாய் அதிக முக்கியமா னது. அதின் மாம்சம் வாசனையுடையதாய் சாப்பாட்டிற்கு நன்றா