பக்கம்:1921-சென்னை மீன் செய்குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 கிடைக்கிறது. நிலைத்துயிர்க்கும் போராட்டத்தில், இவ்விதமான கூட்டுறவு பரஸ்பரநன்மையைத்தருகிறது. இது கூட்டு வாழ்க் கைக்கு ஒரு உதாரணம். இது கடல் பிராணிகளின் சாஸ்திர ய்ச்சிகாரர்களின் கவனத்தை கவர்ந்து அவ்வளவு சாதாரணமும் வேற்றுமையடையத்தக்க துமான பழக்கமுள்ள தாக இருக்கிறது ள ஆரா அலையடிக்கும் ஓரத்தில், அழகாகிய மஞ்சள் நிறமுள்ள காலை யுடைய மடூட்டா விக்டர் என்னும் ஆமை நண்டு உண்டு. அதி ன் ஓடுகள், இருபுரத்திலும் சிவப்பு நிறமுள்ள முட்கள், பயங்கர மாய் அமைக்கப்பெற்றிருக்கும். சாதாரணமாய் அது மஞ்சள் நிறம். அலை கரையேறும் தூரமட்டும் காணப்படும் மடூட்டாவிக்டர் நண்டு. அதின் ஓட்டிலும் கால்களிலும், அநேகம் சிறுபுள்ளிகள் நிரைந்த சிவப்பு நிறம் விசேஷித்திருக்கும். சங்கு நண்டு என்னும் பெயருள்ள சந்நியாசி அல்லது சிப்பாய் நண்டுகள் (Hermitor Soldier-crabs) தாங்கள் இருக்கக்கூடிய பெரி தான ஒரு சங்குக்குள் தங்கள் மெல்லிய வாலையும் உள்ளே இழுத் துக்கொண்டிருப்பதும் இங்கே காட்டப்படும். அநேக கூ கூடுகளில், கடல்தாமரை (Sea anemone) இருந்துக்கொண்டு, சங்கு கண்டிற்கு விரோதி மீன்கள் வரவொட்டாமல் தங்கள் கொட்டும் கொடுக்கு களுள்ள மீசைகளினால் குத்தித் தடுத்து நண்டைக்காப்பாற்றுகி றது. அதே காலத்தில் அந்தச்சங்கு நண்டு சாப்பிடும்பொழுது விழுந்துண்டுகள் மிதப்பதைத்தின்று பிழைக்கிறது. இது கூட்டுறவு வாழ்க்கைக்கு மற்றொரு நல்ல திருஷ்டாந்தம். கல் இரால்கள் (Squat lobster) சென்னையில் அதிக சா தாரண மாய் மீன்காரர்கள் வலைகளில் அகப்படுகின்றன. அது அகலமாக