பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இனம்பூணம் ககச, மன்னுஞ் சின்னு மாம் மீதம்! ' பின்னு முன்னும் வினையெஞ்சு கிளவியும் அன்ன வியல வென்மன புலவர். இஃது, அவ்வீற்று அசைநிலை இடைச்சொல்லும் ஏழாம் வேற்றுமை இடப் பொருள் உணரகின்ற இடைச்சொற்களும் வினையெச்சமும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று, இன்:-மன்னும் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கின வியும் - மன் என்னும் சொல்லும் சின் என்னும் சொல்லும் ஆன் என்னும் சொல்லும் ஈன் என்னும் சொல்லும் பின் என்னும் சொல்லும் முன் என்னும் சொல்லும் வினை யெச்சமாகிய சொல்லும், அன்ன; இயல என்மனார் புலவர் - மேற்கூறிய இயல்பின வாய் னகரம் றகரமாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம். அதுமற் கொண்கன் றேரே, காப் பும் பூண்டிசிற் கடையும் போகல் என வும்: ஆற்கொண்டான், ஈற்கொண்டான், பிற்கொண்டான், முற்கொண்டான்; சென் ஏன், தந்தான், போயினான் எனவும்: வரிற்கொள்ளும்: செல்லும், தரும், போம் எனவும் வரும். பெயராந் தன்மையவாகிய ஆன், ஈன் என்பனவற்றை முற்காததனான், ஆன்கொண்டான், ஈன் கொண்டான் எனத் திரியாது முடிதலும் கொள்க, பின், முன் என்பன பெயர் நிலையும் வினையெச்ச நிலையும் உருபுநிலையும் படும். அவற்றுள் வினையெச்சரிலை ஈண்டு வினையெஞ்சுகிளவியும் என்பதனான் முடியும், உருபு நிலை உருபியலுள் முடியும். எண்டுப் பெயர் கூறுகின்றது. அப்பெயரை முன்கூருத்த னால், பின் கொண்டான், முன் கொண்டான் எனத் திரியாமையும் கொள்க. "இயல' என்றதனான், ஊன் என்னும் சுட்டு என் கொண்டான் என இயல்பாய் முடிதல் கொன்க, (xஅ) நகரு. சுட்டு முதல் வயினு மெகாமுதல் வயினும் அப்பண்பு நிலையு மியற்கைய வென்ப. இஃது, இவ்வீற்றுள் ஒருசார் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணர்த்திநின்ற இடைச்சொல்லிற்கு முடிபுகூறுதல் நுதலிற்று. இன்ச ட்டுமுதல் வயினும் எகர முதல் வயினும் - சுட்டெழுத்தினை முதலாக அடைய வயின் என்னும் சொல்லும் எகரமாகிய முதலையுடைய வயின் என்னும் சொல்லும், அ பண்பு நிலையும் இயற்கைய என்ப. மேல் மகா மாய் முடியுமென் - அப் பண்பு நிலைபெற்றுமுடியும் இயற்கையையுடைய என்று சொல்லுவர். உ.ம். அவ்வயிற்கொண்டான், இவ்வயிற்கொண்டான், உட்வயிற்கொண்டான் எவ்வயிற்கொண்டான் ; சென் முன், தந்தான், போயினான் எனவரும், இயற்கைய என்றதனால், திரியாறு இயல்பாய் முடிவனவும் கொள்க, கான்கோழி என வரும். {ss) கூகூசு. குயினென் கிளவி இயற்கை யாகும். - இஃது, இவ்வீற்றன் ஒன் றற்கு எய்தியது விலகிய பிறிதுவிதி உறுதல் இகலிற்று