பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

... என் வகார் தொழிற்பெய ரியந்தே இஃது, இல்வீற்றுள் ஒழித்த மூன்றக்கும் அவ்வழிபாடும் வேற்றுமைகிலன்னும் முடிய உறுகின்றது. , இம்:-- ஏனை கொம் தொழிற்பெயர் இயற். ஒழித்து வகரவீறு குமரயீற்று தொ ழிற்பெயர் இயல்பிற்குய் வன்கலத்து பாமும் வல்லெழுத்தும் பெற்றும் அல்ல அவற்றுக்கண் உமே பெற்றும் முடியும். -ம். தெவ்வுக்கடிது; சிறிது, தீது, பெரிது, ரூசன்தது, கண்டது, மாண்டது, வலிது எனவும்: தெவ்வுச்சலேம; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும், கஅச. ழகார விறுதிசகார வியற்றே . இது, ழகரலீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்ற இன்:-ழகார இறுதி கார் இயற்று-ழசாரவீற்றுப்பெயர் வன்கணக் வந்தால் உ-ம், பூழ்க்கால்; சிறரு, தலை, புறம் எனவரும், ...அரு. தாழென் கிளவி கோலொடு புணரின் அக்கிடை வருத லுரித்து மாகும். இஃது, இவ்வீற்றுள் ஒன் தற்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி உறுதல் நுதலிற்று. இன்--- தாழ் என் கினவி கோலோடு புணரின். தாழ் என்னும் சொல் சோல் என் னும் சொல்லொம் புணரும் இடத்து, அக்கு இடை வருதலும் உரித்து - வல்லெழுத்த மிருதவேயன்றி அக்குச்சாரியை இடை வந்து முடிதலும் உரித்து. உ-ம், தாழக்கோல் எனவரும். அசு, தமிழென் கிளவிய மதனோ ரற்றே. இசவும் அது. இ-ன் - தமிழ் என் கிளவியும் அதன் ஓர் அற்று. தமிழ் என்னும் சொல்லும் மதனோடு ஒரு தன்மைத்தாய் வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குப் பெற்றும் முடியும், உ-ம். தமிழக்கூடத்து; சேரி, தோட்டம், பள்ளி என வரும். M.அஎ, குமிழென் கிளவி மரப்பெய ராயின் பிரென் கிளவியோ டோரியற் முகும், இதுவும், அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதவிதி வகுத்தல் - விற்று, இன்:- குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் - குமிழ் என்னும் சொல் தமிழ்த் தல் என்னும் தொழிலன்றி மரப்பெயராயின், பீர் என் கிளவியோம் ஓர் இயற்று ஆகும் . பீர் என் கிளவியோ ஓர் இயல்பிற்கும் மெல்லெழுத்தும் அம்முச்சாரியையும் பேற்ற முடியும் உ-ம், தமிழகளோ , செதின், தோல், 4 எனவரும். 'ஓர் இயற்று என்றகளும், பிறவற்றிற்கும் இம்முடிபுகொள்க மகிழம்போல என்