பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :- முதலா என-மொழிக்கு முதலாகாத ஒழிந்த மெய்களும், தம் பெயர் முதலும்-(அவ்வெழுத்துக்கள்) தம் பெயர் கூறுதற்கு முதலாம். முதலாயின மெய் சதாபமக்களும், வகரமும், சகரமும், ஞகரமும், யகரமும் என இவை. முதலாகாத மெய் நகரமும், டகரமும், ணகரமும், ரகரமும், லகா மும, முகாமும், எகரமும், றகரமும், னகரமும் என இவை. அவை தம் பெயர்க்கு முதலாமாறு :- கூக்களைத் தார், டப்பெரிது, ணக்கன்ற என்றாற்போல ஒட்டிக்கொள்க. இனி 'என' என்றதனான், முதலாம் என்னப்பட்ட ஒன்பது உயிர்மெய்யும் பன்னிரண்டு உயிரும் தம்பெயர் கூறும் வழியும் மொழிக்கு முதலாம் எனக்கொள்க. சுக்களை நார், தப்பெரிது, அக்குறிது, ஆவலிது ' என்றாற்போல ஒட்டிக் கொள்5. எ. குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை கரமொடு முதலும். இது, குற்றியலுகாம் மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல். 3! தலிற்று. இ-ள் :- குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் - குற்றியலுகரம் முறைப் பெயரிடத்தி, ஒற்றிய ஈகரமிசை ஈகாமொடு முதலும் ஒற்றாய்லின் ற நகரத்தின் மேலாய சகாத்தோடு மொழிக்கு முதலாம். ' ஆந்தை எனவரும். இவ்வாறு முதவாக்கம் கூறலே, மொழி முதற் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் கூறியவா மூயிற்று, இடம் நுந்தை என்னும் முறைப்பெயர், பற் றுக்கோடு நகரா'சை நகரம், (ஏகாதிசை ஈரம்-ஈகா ஒற்றின் மேலுள்ள ஈக ஒற்று .) 1 அ. முற்றிய லுகரமொடு பொருள் வேறு படாஅ தப்பெயர் மருங்கி னிலையிய லான. இது, மேலதற்கு ஓர் புறனடை. இ-ள் :--முற்றியலுகாமொடு பொருள் வேறுபடாது-(அம் முதற்கட் குற்றி பலுகரம் ஆண்டு இதழ்குவித்துக் கூறும்வழி) முற்றுகரத்தோடு பிற உசரம்போ லப் பொருள் வேறுபடாது; (யாண்டெனின்,) அப்பெயர் மருங்கின் நிலை இயலான்அம் முறைப்பெயரிடத்துத் தான் சிற்றற்கண். சாகு எனவும், ஈகு எனவும் குறுகியும், குறுகாதும் நின்ற உகாங்கள் போல, இந்தை என்று குறுக்கமாயவழியும், இதழ்குவித்துக் கூறக் குறுசாதவழியும், பொருள் வேறுபடாதவாறு அறிக. இனி இரட்டுறமொழிதல்' என்பதனால், பொருள் என்றதனை இடனும் பர் அக்கோடும் ஆக்கி, பிற உகரங்கள் போல ஈண்டை உகரங்கள் இடனும் பற்றுக் கோடும் வேறுபடா என்பது கொள்க. (ஈற்றகரம் சாரியை.) ( 8) சுசு. உயிர் ஔ லெஞ்சிய விறுதி யாகும், இஃது, உயிர் மொழிக்கு ஈறாமா று உணர்த்துதல் நுதலிற்று. இன் :- உயிர் ஔ எஞ்சிய இறுதி ஆகும்-உயிரெழுத்துக்களுள் ஔசாரம் ஒழிந்தவை மொழிக்கு ஈரும். ஒன் காரத்தான் ஈராகாசி,