பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மும் எழுத்ததிகாரம் - மொழிமாபு உ-ம். உரிஞ், மண், பொருந், திரும், பொன், வேய், வேர், வேல், தெவ், வீழ் வேள் என வரும். சகாரத்தை ஈற்று வையாது, மகரத்தோடு வைத்தது அதன் மயக்க இயைபு நோக்கி என் றுணர்க, (58) எசு, உச்ச காரமொடு நகாரஞ் சிவனும், இதுவும் மொழிவரையறை. இ-ள் :- உச் சகாரமொடு நகாரம் சிவனும்-உகாத்தோடு கூடிய சகாரத்தோ டே நகாரம் பொருந்தி அஃது இருமொழிக்கு ஈமுய வாறுபோல தானும் இரு மொழிக்கு ஈறாம், உ-ம். பொருர், வெரிந் எனவரும். (உகரத்தோடு கூடிய சகரம் இருமொழிக்கு ஈறாயவாறு போல நகரம் இரு மொழிக்கு ஈரும் என்க.) (சசு) அம், உப்ப சாரமொடு ஞகாரையு மற்றே அப்பொரு ளி பட்டா திவனை யான. இதுவும் மொழிவரையறை, இ-ள் .---உப்பகாரமொடு ஞகாரையும் அற்று - உகரத்தோடு கூடிய பகரத் தோடு ஞகாரமும் அத்தன்மைத்தாய் ஒருமொழிக்கு ஈறாம். இவணையான அ பொருள் இரட்டாது -இவ்விடத்ததன் பொருள் அவ்வுப்பகாம்போல இருபொ ரூள் படாது, உ-ம். உறிஞ் என வரும். ஞகாரம் ஒருமொழிக்கு ஈமுதலின், பகரத்தின் பின் கூறப்பட்டது. (ஏகாரம் ஈற்றசை.) | (சஎ) அக. வகரக் கிளவி நான் மொழி பீற்றது. இதுவும் மொழிவரையறை, இ-ள் :- வகாக் கிளவி நான்மொழி ஈற்றது--காயாகிய எழுத்து நான்கு மொழி ஈற்றதாம். // / உ-ம். அவ், இவ், உவ், தெவ் என வரும். அ... மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த னகரத் தொடர்மொழி யொன்பஃ தென்ப - புகாறக் கிளந்த வஃறிணை மேன. இதுவும் ஒரோவழி மொழிவரையறை. இ-ள் :- புகர் அற கிளந்த அஃறிணைமேல்-குற்றம் அறச் சொல்லப்பட்ட அஃறிணையிடத்து, மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த-மகரவீற்றுத் தொ டர்மொழியோடு மயங்காதென்று வரையறுக்கப்பட்ட, னகரத் தொடர்மொழி ஒன்பஃது என்ப-னகரவீற்றுத் தொடர்மொழி ஒன்பதென்று சொல்லுவர். உ-ம் :-- நிலன், நிலம், பிலம், பிலன் என்றாற்போல்வன மயக்குவன, இனிமயங்காதன உகின், செகின், விழன், பயின், அழன், புழன், குயின், கடான், யான் என வரும், இவற்றுள் திரிபுடையன களைக, ஒன்புஃது என்னும் ஆய்தம் செய்யுள் விகா ரம். அஃறிணையென்றது எண்டு அஃறிணைப் பெயரினை. இரண்டாவது மொழிமாபு முற்றிற்று,