உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

என்னும் மூன்றதிகாரங்களுக்கும் உரை இயற்றியுள்ளார்கள். கல்லாடர் எழுத் பதிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உரையெழுதியிருப்பதாகவும், சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மாத்திரம் உரையெழுதியிருப்பதாகவும் தெரி கிறோம். அவ் வைந் துரைகளும் முறையே இளம்பூரணம், கல்லாடம், போரசிரி யம், நச்சினார்க்கினியம், சேனாவரையம் என வழக்குகின்றன. இவ்வுரைகளில் நச்சினார்க்கினி! எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் தனித்தனியே அச்சாகி வெளிவந்துள்ளன. நச்சினார்க்கினியப் பொருள திகா மும், பேராசிரியப் பொருளதிகாரமும் கலந்து அச்சாகி வெளிவந்துள்ளன. போர சிரியச் சொல்லதிகாரம் காந்தை தமிழ்ச்சங்கத்தாரால் அச்சிடப்பெற்று முடிந்து விரைவில் வெளிவரும் நிலைமையில் இருக்கின்றது. இளம்பூரணம் எழுத்ததிகாரம் .Jல ஆண்டுகளுக்கு முன்னர்ப் பூவிருந்தவல்லிக் கன்னியப்ப முதலியாரால் அச் கிட்டு வெளிப்படுத்தப்பட்டது. அவ்வெழுத் ததிகாரத்தைப் பல எட்டுப் பிரதிக ளோடு ஒப்பிட்டுப்பார்த்துத் திருத்தியான் இப்பொழுது அச்சிட்டு வெளிப்படுத்து கின்றேன், இளம்பூரனாம் பொருளதிகாரம் அகத்திணையியலும் புறத்திணையிய லும் முன்னரே அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ளேன். சொல்லதிகாரமும் பொரு எளதிகாரத்தின் பிந்திய இயல்களும் விரைவில் அச்சுட்டு வெளிபடப்பெறும். இளம்பூரணரே முதல் உரையாசிரியர். அவர் “உரையாசிரியர்" எனவே யாவராலும் வழங்கப்படும் பெருமைவாய்ந்தவர், அவர் அன்று அதிகா உரைக ளுள்ளும் எழுத்ததிகாரவுரை" எழுத்திற்கு இளம் பூரணம் என்று யாவாலும் புகழப்பெற்றது. கற்போர் எளிதில் உணருமாறு பொருட்டொடர்புநோக்கிச் சூத்திரச் சொற்களையும் அவற்றின் பொருட்சொற்களையும் பிரிதலும் திறந்திப் படித்தற்குரிய அடையாளங்காட்டும் பதிப்பித்துள்ளேன். என் வோரிடத்தில் பாட வேறுபாடும், உரைவேறுபாடும் சேர்த்துள்ளேன். எனது சேர்ப்பிற்கு முன்னும் பின்னும் முறையே 1) இக்குறிகள் இட்டுள்ளேன். இவ் வெழுத்ததிகாரத்தையும் பொருளதிகாத்தையும் 1920-ம் வருடத் தில் அச்சிடத் தொடங்கினேன். பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணை யியல்கள் முன்னரே அச்சாகி வெளிவந்துள்ளன. இஃது இப்பொழுது வெளி வருகின்றது. பொருளதிகார எனைய இயல்களும் சொல்லதிகாரமும் விசைவில் வெளிவரும். கோவிற்பட்டி, 1 1-j-1028.3 வ. உ. சிதம்பரம் பிள்ளை .