________________
தொல்காப்பியம் - இளம்பூானம் * மருவின் நெருதி மயம்பியன் மொழியும் உரியவை பாவே புணர்க்கச் சுட்டே. இஃது, இலக்கண வழக்கேயன்றி மரூஉக்களும் புகார்ச்சப்படும் என்பது * உமார்த்துதல் இதவிற்று, இ-ள் :--மருவின் தொகுதி மயங்கு இயல் மொழியும்-(இலக்கணலழச்சே பன்றி) மரூஉத்திரளாகிய தவதமொறாக மயங்கின இயல்பைபுடைய இலக்சணத் தொடு பொருந்தின் மரூஉவழக்கும், உரியவை உள புணர் நிலைச் சுட்டு உரியன உன் புணரும் நிலைமைக்கண். உ-ம். மீகண், மூன்றில் எனவரும், 'நிலை' என்றதனான், இலக்கணத்தொடு பொருந்திய மரூஉவழக்கல்லா மரூஉ வழக்கும் புணர்க்கப்படும் எனக்கொள்க. எககூ, வேற்றுமை குறித்த புணர்மொழி விலையும் வேற்றுமை டல் வழிப் புணர்மொழி நிலையும் எழுத்தே சாரியை யாயிரு பண்பின் ஒழுக்கல் வலிய புணருங் காவை, இது, நால்வகைப்புணர்ச்சியுள், கக்கபுணர்சசி இத்தன்மைத் தென்பதும், அக்கால்வகைப்புணர்ச்சியும் வேறு ஓர் ஆற்றான் இருவகையா மென்பதுஉம் உணர்த் துதல் நுதலிற்று. இ-ள் :-வேற்றுமை குறித்த புணர் மொழி விலையும் வேற்றுமையது பொருண் மையினைக் குறித்த புணர் மொழியது இலைமையும், வேற்றுமை அல்வழி புணர் மொழி நிலையும் வேற்றுமையல்லாத அல்பழியீடத்துப் புணர் மொழியது நிலைமை பும், எழுத்து சாரியை அ இரு பண்பின் ஒழுக்கல் வலிய-(மிக்க புணர்சசிக்கண்) எழுத்து மிகுதலும் சாரியை மிகுதலு மாகிய அவவிாண்டு இலக்கணத்தானும் நடாத் துதலைத் தமக்கு உலியாக, டைய, புணரும்காலை-அவைபுணரு காலத்து. விளங்கோடு, மகவின்கை, விளக்குறிது, பனையின் குறை எனக்கண்டுகொள்க. 'ஒழுக்கல்வலிய' என்றதனான், எழுத்தும் சாரியையும் உடன் பெறுதல் கொள்க. அவற்றுக்கோடு, கலத்துக்குறை எனவரும், அல்வழி முற்கூறாதது, வேற்றுமையல்லாதது அல்வழியென வேண்டலின் என்பது. முன்னே ‘புணர்மொழி' என்று வைத்து, ‘புணருங்காலை' என்றதனாற் புணர்ச்சிக்கண்ணே வேற்றுமை அல்வழி என இரண்டாவது; அல்லாக்கால், வேத் றுமையெனவே படுமென்பது கொள்க. ஈண்டு அல்வழி யென்றது பெரும்பான்மை பும் எழுவாயினை. சுச, ஐஓடு குஇன் அரண் ணென்னும் அவ்வா றென்ப வேற்றுமை புருபே. இது, மேல் வேற்றுமை யென்னப்பட்ட அவற்றது பெயரும், முறையும், தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.