பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் சக பிறவும்' என்றதனால், தம், ஈம், நும், எம், கெழு, ஏ, ஐ, ஞான்று என்பனவுங் கொள்க. எடுத்த நறவின் குலையலங் காந்தள் என்புழி 'அலம்' என்பதோர் சாரி யையும் உண்டா லெனின், அதனை 'அலங்கு காந்தன்' என்பதன் விகாரமென்ப, இன் சாரியை வழக்குப் பயிற்சியாலும் அலுட் பலகாலும் எடுத்தோதப்படலானும், வாளா ஓதியவழி தானே சேறலானும் முன்வைக்கப்பட்டது. அன்சாரியையும் அதுபோலச் சிறப்புடைமையின் பின் வைக்கப்பட்டது, இடை நின்றவற்றியல்பும் அறிந்து கொள்க. (முதல் எட்டு ஏகாரமும் எண்ணிடைச்சொல், ஒன்பதாம் ஏகாரம் ஈற்றசை,) (5எ) உக, அவற்றுள் இன்னி னிகா மாவி னிறுதி முன்னர்க் செடுத அரித்து மாகும். இஃது, அல; ற்றுள் இன்சாரியை முதன் திரியுமாறு கூறுதல் ஆதலிற்று, இ-ள் :--அவற்றுள் -மேற்... றப்பட்ட சாரியைாளுள், இன்னின் இகாம் லின் இறுதிமுன்னர்-இன் சாரியையினது இகரம் என்னும் சொல்லீற்று முன்னர், கெடுதலும் உரித்தாகும் கெடாமையேயன்திக் கெடுதலும் உரித்தாம். உ-ம். ஆனை, ஆவினை, ஆன்கோடு, ஆவின்கோடு என வரும். 'முன்னர்' என்றதனான், 'மா' என்னும் சொல்லின் முன்னும் அவ்விரு விதியம் எய்தாம். மானை, மாவினை, மான் கோடு, மாலின்கோடு என வரும். 1 உடீ. அளபாகு மொழிமுக னிலைஇய வயிர்மிசை னஃகான் றஃகா னாகிய நிலைத்தே. இஃது, இன்னிறுதி திரியுமாறு உணர்த்துதல் க தலிற்று. இ-ள் :--அளபாகும் மொழி முதல்-அனபுப்பெயராகும் மொழியின் முதம் கண், நிலைஇய உயிர்மிசை னஃகான்- நிலைபெற்ற உயிர்க்குமேலாயான்ற இன் சாரியையது னகாரம், மஃகான் ஆகிய நிலைத்து-- மகாரமாகிய லைமைத்து, பதிற்றகல், பதிற்றுழக்கு என்புழி அவ்வாறு வருதல் அறிக. <நிலைத்து' என்றதனால், பிறவழியும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க. பதிற்சென்று, பதிற்றேழு எனவரும். ... வஃகான் மெய்கெடச் சுட்டுமுத லைம்முன் அஃகா னிற்ற லாகிய பண்பே. இது, வற்று முதல் திரியுமாறு உணர்த்துதல் பந்தலிற்று. இ-ள் :-- சுட்டு முதல் ஐமுன்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார வீற் றுச் சொல்முன்னர், வஃகான் மெய் கெட அஃகான் நிற்றல் ஆகிய பண்பு-வற்றுச் சாரியை தன் வகரமாகியமெய் கெட அகரம் நிற்றலாகிய பண்பினையுடைய, அவையற்றை, இவையற்றை, உவையற்றை எனவும், அவையற்றுக்கோடு என வும் வரும், ஆகிய பண்பு' என்றதனால், சுட்டு முதலாகிய ஐ என் இறுதி ஐகாரத்தோடு நில்லாதவழி, வற்றின் வகரம் அகரம் பிற்கக் கெடாது வற்றாயே நிற்றல் கொள்க. மற்றிது, 'திரிச்ததன்றிரிபு பிறிது என்னும் நயத்தாற் கெடாதேரிற்கு மாகலின்,