உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உதபியல் எசு, ஈட்டுமுத மகா மன்னொடு சிவணி ஒட்டிய மெய்யொழித் துகரங் கெடுமே. இஃது, உகரவீற்றுட் சிலமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறி துவிதி வகுத்தல் அதலிற்று. இள் :- சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி-சுட்டெழுத்தினை முதலாக 8 டைய உகரவீற்றுச்சொல் அன்சாரியையொடு பொருந்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடும் தான் பொருந்திய மெய்யை ஒழித்து உகரம் கெடும், உ-ம். அதனை, அதெனொடு; இதனை, இதனால், உதனை, உ. தெனாக என ஓட்செ . if Srஎ. சுட்டுமுத லாகிய வையெனிறுதி வற்றொடு சிவணி நிற்றலு முரித்தே. இஃது, ஐகாரவீற்றுட் சிலமொழிக்கு முடிபுகூறுதல் அ தலிற்று. இ-ள்; --சுட்டு முதலாகிய ஐ என் இறுதி சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகாரவீற்றுச்சொல், வற்றொடு சிவணி நிற்றலும் உரித்து-வற்றுச்சாரியையொடு பொருத்தி அவ்வீற்றைகாரம் சிற்றலு முரித்து; (நில்லாமையு முரித்து).' உ-ம். அவையற்றை, அவையற்றோரு; இவையற்றை, இவையற்றோடு; உவைய ற்றை, உவையற்றொக என ஒட்டுக. ஓகாரம் கெட்டவழி, என்ற வகரத்தினை வற்றின்மிசை ஒற்றென்று கெடுத்து அவற்றை, அவற்றொடு; இவற்றை, இவற்றோடு; உவற்றை, உவற்றொரு என ஒட்டுக மற்று இம்முடிபு சுட்டு முதல் வகர வீற்றோடு ஒத்தமையின், ஈண்டு இது கூறல் மிகைபடக்கூறலாம் பிற எனின், அஃது ஒக்கும்; இவ்வாறு கூறுவன மேலும் உள இவற்றிற்கெல்லாம் ஆசிரியன் கருத்து அறிந்துகொள்ளப்படு மென்பது. (@ 11 எ அ . யாவென் வினாவினையெ னிறுதியும் ஆயிய நிரியா கென்மனார் புலவர் ஆவசின் வுகாமையொடுங் கெடுமே, இரவும் அது. இ-ள் :-- யா என் வினாவின் ஐ என் இறுதியும்-யா என்னும் வினாவினையுடைய ஐகாரவீற்றுச்சொல்லும், அ இயல் திரியாது என்மனார் புலவர்-மேற்கூறிய ஈட்டும் தல் ஐகாரம்போல வற்றுப்பெறும் அவ்வியல்பில் திரியாதென், சொல்லுவர் புல வர், அ வயின் வகரம் ஐயொடும் கெடும் - அவ்விடத்து வகரம் கோரத்தொகெடக் கெடும். உ-ம். யாவற்றை , யாவற்றொடு என ஒட்டுக. வகரம் வற்றின்மிசை ஒற்றென் கெடுவதனை, ஈண்டுக் சேடோ தியவதனால் பிற ஐகாரமும் வற்றுப்பெறுதல் கொன்க, கரியவற்றை, செய்யவற்றை எனவரும் எனக, நீயெ னொருபெயர் நெடுமுதல் குறுகும் ஆவயி னகா மொற்றா கும்மே.