பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விழாவது - உயிர்டியங்கியல். இல்வோத்து என்ன பெயர்த்தோவெனின், உயிர் ற வன் சனத்தொழும் சிறு பான்மை பிறகணத்தொடும் மயங்கிப் புணரும் இயல்பு உனர்த்தலின் உயிர்மயங்கி யல் என்னும் பெயர்த்து, மேல் உருபுபுணர்ச்சி கூறி ஈண்டுப் பொருட்புணர்ச்சி கூறு பின்தமையின், மேலதனோடு இயைபுடைத்தற்று. உ. அதா விபதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின் கந்த மொத்த லொற்றிடை மிகுமே. இத்தலைச் சூத்திரம் என் -தவிற்றோவெனின், அகரவீற்றுப்பெயர்க்கு வன் சணத்தோடு அல்வழிமுடிபு கூறுதல் .நதவிற்று. இடள்:-- அகர இறுதி பெயர்நிலை முன்னர்-அகரமாகிய இறுதியையுடைய பெய ர்ச்சொல் முன்னர், வேற்றுமை அல்வழி சசத தோன்றின் வேற்றுமையல்லாத அல்வழிக்கண் ச ச ப முதல்மொழி வருமொழியாய்த் தோன்றின், தம் தம் ஒத்த ஒற்ற இடை மிகும் தத்தமக்குப் பொருத்தின அக்க சகபாக்களாகிய ஒற்று இடை ச்சண் மிகும். . உ-ம். விளக்குறிது, மகக்குறிது, சிறிது, தீது, பெரிது என வரும், 'ஒத்த' ஒற்றென்னது ரத்தம்' என்ற தனான், அகரவீற்று உரிச்சொல் வல்லெ முத்துமிக்கும் மெல்லெழுத்துமிக்கும் முடியும் முடியும், இடைச்சொற்களுள் எடுத் தோதாதவற்றின் முடிபும், அகரம் தன்னை உணரசின் றவழி முடியும் முடியும் கொக்க, (தடக்கை, தவக்கொண்டான் என இவை உரிச்சொல்வல்லெழுத்துப்பேறு. தடஞ்செவி, தடக்தோள் என இவை மெல்லெழுத்துப்போ ம ட வ மன்ற தடவு பிலைக் கொன்றை” என்பது இடைச்சொல்முடிபு.( அக்குறிது, சிறிது, தீது, பெரிது என்பது தன்னை உணாநின் றவழி வல்லெழுத்து மிகுதி. அவ்யாது என்பது இடை யெழுத்து மிகுதி. "அவ்வழகிது என்பது உயிர்க்கணத்து முடிபு, உாச, வினையெஞ்சு கிளவியு முவ மக் கிளவியும் எனவெ னெச்சமுஞ் சுட்டி னிறுதியும் ஆங்க வென்னு முரையசைக் கிளவியும் ஞாங்கர்க் கிளந்த வல்லெத்து மிகுமே. இஃது, அகாற்று வினைச்சொல்முடிபும் இடைச்சொல்முடிபும் கூறுதல் தெவிற்று. இ-ன் !-- வினையெஞ்சனேவியும் உவமச்சினவியும்- அசரவிற்று வினையெச்சமா யெசொல்றும் உலமச்சொல்லும் என என் எச்சமும் சுட்டின் இந்தியும் என என்று வருகின்ற எச்சச்சொல்லும் பட்டாசிய அகரவீரம், ஆக்க என்றும் உரையசைச் பிளவியும்-ஆங்க என்று சொக்கப்படும் உரையசையாதியசொல்றும், வாங்கர் பிளந்த வல்லெழுத்து மிகும்-போைக்குத்திரத்துச்சொன்ன கல்லெழுத்த மிக்குமுடியும்.