பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ATH அ தொல்காப்பியம் - இளம்பூரணம், உ-ம்:-- தென்குகால்; சிறை, தலை, புறம் எனவும்: எஃகுகால்; சிறை, தினை, புறம் எனவும் வரும், [சுட்டின் நீட்டம் செய்யுள் விகாசம்.) சகடு, வன்றொடர் மொழியு மென்றொடர் மொழியும் - வத்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் வல்லொற் றிறுதி கிளைபொற் கும். இது, பின் நின்ற இரண்டிற்கும் முடிபு கூறுதல் எதலிற்று. இன்:- வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் - வன்றொடர்மொழிக் குற்றியலுகா ஈறும் மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், வர்த வல்லெழுத்து ஒற்று இடை மிகும் - (வருமொழியார் வச்த வல்லொற்று இடையிலே மிக்கு முடியும்; மெல்லொற்று தொடர்மொழி மெல்லொற்று எல்லாம் - (அவ்விரண்டு ஈற்றினுள்)மெல் லொற்றுத் தொடர்மொழி (க்கண் நின்ற) மெல்லொற்றெல்லாம், இறுதி வல்லொற்று கனை ஒற்று ஆகும் - இறுதி வல்லொற்றும் சினை வல்லொற்றும் ஆய்முடியும், உ-ம்:- கொக்குக் கால்; சிறகு, தலை, புறம் எனவும்: எட்டுக்குட்டி; செவி, தலை, புறம் எனவும் வரும். சிவந்த' என் றதனால், இவ்விரண்டிற்கும் உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கு எய்திய வழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க, கொக்கின் கால், கால்பின்கால் என வரும், எல்லாம்', என்றதனால், பறம்பிற்பாரி என்றாற் போல்வன மெல்லொற்றுத் திரியாமையும் கொள்க. ‘ஒற்று' என்ற மிகுதியான், இயல்புகணத்துக்கண்ணும் குரக்குஞாற்சி; நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை, அடைவு, ஆட்டம் என மெல்லொற்றுத் திரிதலும் கொள்க, (ஏகராம் ஈற்றசை. 'மொழியும்' என்ற இரண்டும் ஆகுபெயர்.) (க) சக்சு, மாப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை. இஃது, அவ்வீற்று இரண்டிற்கும் எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் ஆதலிற்று. இ-ன்:--மாப்பெயர் ளெமிக்கு சாரியை அம் - (வன்றொடரின் கண்னும் மென் றொடரின் கண்ணும்) மரப்பெயராகிய சொல்லிற்கு(வரும்)சாரியை அம் (முச்சாரியை). உ-ம்:--குருர் தங்கோடு; செதின், தோல், பூ எனவும்: வேப்பங்கோடு; செதின், தோல், பூ எனவும் வரும். சகள், மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே. இது, மென்றொடர் மொழிக்கு எய்தியது ஒரு மருக்கு மறுக்கின்றது. இ-ன்:- மெல்லொற்று வலியா மாப்பெயரும் உள - மெல்லொற்று வல்லொற் முய்த் திரியாது முடியும் மரப்பெயரும் உன. உ-ம்;--குருந்தக்கோடு; செதின், தோல், பூ எனவும்: புன்சம்சோடு; செதின், தோல், பூ எனவும் வரும்,