பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பதி.அ தொல்காப்பியம் - இளம்பூரணம். சி.அல். இரண்டுமுத லொன்பா னிறுதி முன்னர் வழக்கியன் மாகென் கிளவி தோமின் மகர வனபொடு திகாலு மூர்த்தே . இஃது, இரண்டு முதல் ஒன்பான்கள் முன்னர் அளவு முதலிய மூன் நற்கும் - உரிய மா என்பது புணருமாறு கடறுகின் மது. இன்:-- ஆசண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் -- இரண்டு மூ.வாக ஒன்பது முகச் சொல்லப்படுகின்ற எண்களின் முன்னர், வழக்கு இயல் மா என் பொவி தோன்றின் -- வழக்கின்கண்ணே கிடக்கின்ற (வேத மரம் முதலிய அல்லாத அளவு முதலியவற்றிற்குரிய)மா என்னும் சொல் தோன்றின் , மகர அபபொடு கொலும் படரித்து - (இயல்பாய் முடிதலே யன்றி மேற் கூறிய) மன் மட என்னும் அளவுப்பெய ரோடு ஒத்து வேறுபட முடி வனவும் பெறும். உ-ம்;-இரண்டுமா, இருமா; மூன்றுமா, மும்மா; என ஒன்பதின் சாறும் இவ்வாறு ஓட்டுக இரண்டு முதல் ஒன்பான் என்று எடுத்தமையின், ஒன்றற்கு ஒருமா என்னும்", முடிபேயன்றி ஒன்றுமா என்னும் முடிபு இல்லையாயிற்று. இவற்றுள், மிக்க எண் ஹோடு குறைந்த எண் வருங்கால் உம்மைத்தொகையாகவும், குறைந்த எண்ணோடு மிக் கா வரிற் பண்புத்தொசையாகவும் முடித்தார்என்க. ('3காரம்' ஈற்றசை.) (ச) #க. லனவென வரூஉம் புள்ளி யி.றுதிமுன் உம்முங் கெழுவு முளப்படப் பிறவும் அன்ன மாயின் மொழியிடைத் தோன்றிச் செய்யுட் டொடர்வயின் மெய்பெற நியுைம் வேற்றுமை குறித்த பொருள்வயி னன. இது, லகாரனகார ஈற்றுச் செய்யுன் முடிபு கூறுகின்றது. இ-ள் :-- ன எனவரும் புள்ளி இறுதி முன் - ல ன என்று சொல்ல வருகின்ற புள்ளியீற்றுச் சொல்முன், உம்மும் கெழுவும் உளப்பட பிறவும் - உம் என்னும் சாரி எயயும் கெழு என்றும் சாரியையும் உப்படப் பிற சாரியையும், அன்ன மாபின் மொழியிடை ந்தோன்றி செய்யும் தொடர்உயின் மெய் பெற நிலையும் + அப் பெற்றிப் பட்ட மாபியாயுடைய மொழியிடைத் தோன்றிச் செய்யுள் மொழிககோத் தொடர்ந்து சொல்லும் இடத்து மெய்மைபெற திலேபெற்று முடியும், வேற்றுமை குறித்த பொருள் வயின் வேற்றுமை குறித்த பொருட்புனர்ச்சிக்கன், சம்:-"வானவரி வில்லும் தில்களும், கல்செழு சானவர் எல்குடி மாளே" என வும்; மாத்திக் கிழவனும் போன்ம்” எனவும்; "சான்செழுசாடு” எனவும் வரும். மொழியிடைத் தோன்றி' என்ற மிகையால், பிற ஈற்றுள்ளும் இச்சாரியைபெற்று மூடிகன் சொர்க, துறைகெழு மாந்தை, வளல்கெழு திருசகர் எனவரும், அன்னமரபின்' என்நதவல், சாரியை காரணமாக உல்வெழுத்துப் பெறுதலும், அதி காரணமாக நிலைமொழியீறு திரிதலும், சாரியையது உகாக்கேடும், எகர ரீட்சி பும் சொர்க, பூக்சேமூான், வளங்கேழ்திருசகர் என்று அவ்வாறு வந்தமை பறின். மெய் பொ' என்றதனான், இச்சாரியைப் பேற்றின் கண் சற்று வல்லெழுத்து வீழ்க்க, (ஆன்' இடைச்சொல், அகரம் சாரியை.) (எடு)