பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். ச.அ., உயிரும் புன்னியு மிடறுதி யாகிக் குரிப்பினும் பண்பினு மிசையினும் தோன்றி செழிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும் உயர்திணை பஃறினை யாயிரு மருங்கின் ஐம்பா லறியும் பண்புதொகு மொழியும் செய்யுஞ் செய்த வென்னும் கிளவியின், மெய்யொருங் கியலுர் தொழிறொரு மொழியும் தம்பியல் கிளப்பிற் றம்முற் றாம்வரூஉம் எண்ணின் றொகுதி யுளப்படப் பிறவும் அன்னவை யெல்லா மருவின் பாத்திய புனய னிலையிடை யுணரத் தோன்றா. இஃது, இவ்வதிகாரத்துப் புணர்க்கப்படா மொழிசன் இவை யென அவற்றை எடுத்து உணர்த்துகின்றது. இ-ள்:-உயிரும் புள்ளியும் இரதியாகி குறிப்பினும் பண்பிலும் இசையிலும் தோன்றி கெறிப்பட வாரா குறைச்சொல் கிளவியும் -- உயிரெழுத்தும் புள்ளியெழுத் தும் ஈமுகிக் குறிப்பின் கண்ணும் பண்பின் கண்னும் இசையின் கண்ணம் தோன்றி ஒரு செறிப்பட வாராக் குறைச்சொற்களாகிய உரிச்சொற்களும், உயர் தன அம் றின அ இரு மருங்கின் ஐம்பால் அறியும் பண்பு தொகு மொழியும்-உயாநினோ அல் றினை யாகிய அவ்விரண்டு நினைவிடத்தும் உளவாய ச்து பாலியோயும் அறியவரும் பண்புத்தொகை மொழிகளும், செய்யும் செய்த என்னும் கிளவியின் மெய் ஒருக்கு இயறும் தொழில் தொகு மொழியம்--செய்யும் செய்ர என்னும் பெயரெச்சர் சொந் களின்படி ஒருக்குசடக்கும் வினைச்சொல் தொக்க வினைத்தொகையும், தம்இயல் கிராப் பின்- (எண்சன்) தம் இயல்பு இளக்கும் இடத்து தம் முன் தாம் அரும் எண்ணின் தொகுதி உளப்பட பிறவும் அன்னவை எல்லாம்-(நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியுமாய் வாராம்) தம் முன் தாம் அரூம் எண்ணின் தொகுதியும் உட்பட்ட பிறவும் அத்தன் மைய வெல்லலாம், மருவின் பாத்தியா வழக்கிடத்து மருவிடைத்த இடத்தும் பான. (அலான் அவ்வாறே கொள்ளப்படும்.)புணர்இயல் நிலையிடை உணரத்தோன்று புணர்ச்சி இயன்ற விலமைக்கண் (அவற்றின் முடிபு) விசக்கத் தோன். உ-ம்:-விண்லினத்ததி, கார்கழந்தது, ஒல்லொலித்தது இகைகுறைச்சொற் இளவி ஆபின மையின் படிக்கப்படாவாயின; விண்ணென விசைத்ததென இடைச் சொல்லோடுகூடிய உழிப்புணர்ச்சப்படும். கருஞ் ரான்முன் என்றது பண்புத்தொகை, இது கரும் என பண்புனகின்றது. சருஞ்சான்னெனத் தொகையாயவழி சருமென்பது சரியானெனப் பால்காட்டி நிற்றலில் புணர்க்கப்படாதாயிற்று. சொல்யானை என்றது வித்தொகை, அதஷர் கொல்வெனத் தொழின்மை உணரமின்றது. கொல்யானை எனத் தொகையாயவழி, சொன்ற மனச்சாலம் காட்டி தின்றமையின், புணர்க்கப்படாதாயிற்று, ஓரொன்று என இது தம்முற்றும் வர்த என். இது நிறுத்த சொல்லும் குறித்து