பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எய்' தொல்காப்பியம் - இளம்பூரணம் •x.. அழனே புழனே யாயிரு மொழிக்கும் அத்து மின்னு முறழக் தோன்றல் ஒத்த தென்ப வணரு மோரே. இதுவும் அது. * இ-ள் !-அழன் புழன் அ இரு மொழிக்கும். அமுன் புழனாகிய அவ்விருமொழிக் கும், அத்ரம் இன்னும் உறழ தோன்றல் ஒத்தது என்ப உணருமோர்-அத்துச்சா ரியையும் இன்சாரியையாம் மாறிவாந்தோன் றதலைப் பொருத்திற்றென்ப உணரு வோர். உ-ம். அழத்தை , அழத்தொடு; அழனினை, அழனினொடு; புழத்தை, புழத் தொடு; புழனினை, புழனினொடு என ஒட்டுக . 'தோன்றல்' என்றதனான், எவன் என்றும், என் என்றும் நிறுத்தி, மற்றுக்கொ இத்து வேண்டும் செய்கை செய்து எவற்றை, எவற்றொடு எனவும், எற்றை, எற்சொடு எனவும் முடிக்க, ஒத்தது என்றதனால், எகின் என சிறுத்தி, அத்தும் இன்னும் கொடுத்துச் செய் னைசெய்து எகினத்தை, எகினத்தொடு எனவும், எளினை, எலினினொடு எனவும் முடிச்சு. அத்து முற்கூறியவ தனான், அத்துப் பெற்றவழி இனிது இசைக்குமெனச் சொன்க. (அழன் பிணம், மூன் ஏகாரம் இரண்டும் எண்ணிடை சொல். பின் எகாரம் ஈந்தசை, உணருமோர்' என்பது தொல்லை வழக்கு.) (24) கா. அன்னென் சாரியை யேழ னிறுதி முன்னர்த் தோன்று மியற்கைத் தென்ப. இது, முகாரவீற்று ஒருமொழிக்கு முடிபுகூறுதல் அதலிற்று, இ-ள் :--அன் என் சாரியை ஏழன் இறுதிமுன்னர் தோன்றும் இயற்கைத்து என்ப அன் என்னும் சாரியை ஏழென்னும் சொல்லிறுதியின் முன்னே தோன்றும் இயல்பினை யுடைத்தென்று சொல்லுவர். உ-ம், எழனை, எழனோடு என ஒட்டுக. சாரியை முற்கூறியவதனால், பிறவும் அன்பெறுவனகொள்க. பூழனை, பூழ னெ; யாழனை, யாழனொரு என ஒட்டுக, (2.2) கூதி, குற்றிய லுகரத் திறுதி முன்னர் முற்றத் தோன்று மின்னென் சாரியை, அது, குற்றியலுக 4 ஈற்றிற்கு முடிபுகூறுதல் இ தலிற்று. இ-ள் :--குற்றியலுகாத்து இறுதிமுன்னர் முற்ற தோன்றும் இன் என் சாரி பயை குற்றியலுகரமாகிய ஈற்றின் முன்னர் முடியத்தோன்றும் இன் என் சாரியை, உ-ம். வாகினை, வரனொ ; காகினை, சாகினொடு என ஒட்டுக,