பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 தொல்காட்பியம் - இளம்பூரணம் ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையி னொன்றொடு புணர்த்துத் தொல்லுயிர் வழங்கிய வவிப்பலி யானும் ஒல்லா ரிடவயிற் புல்லிய பாங்கினும் பகட்டி னானு மாவி னானுந் துகட்டபு சிறப்பிற் சான்றோர் பக்கமும் கடிமனை நீத்த பாலின் கண்ணும் இது, வாகைத்துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ-ள்:- கூதிர்ப் பாசறை முதலாகச் சொல்லப்பட்ட பதினெட்டுத்துறையும் வா கைத்துறையாம். எனவே, மேற் சொல்லப்பட்ட ஏழ் வகையும் திணையென்று கொள்க. எட்டுவகை நுதலிய வவையகத் தாணுங் கட்டமை யொழுக்கத்துக் கண்ணுமை யானும் இடையில் வண்புகழ்க் கொடையி னானும் பிழைத்தோர்த் தாங்குங் காவ லானும் பொருளொடு புணர்ந்த பக்கத் தானும் அருளொடு புணர்ந்த வகற்சி யானும் காம நீத்த பாலி னானுமென் திருபாற் பட்ட வொன்பதின் றுறைத்தே. கூதிர் வேனில் என்று இரு பாசறை காதலின் ஒன்றி கண்ணிய வகையும் கூதிர் ப்பாசறையும் வேனிற்பாசறையும் என்று சொல்லப்பட்ட இருவகைப் பாசறைகளையும் போரின்மீது கொண்ட காதலாற் பொருந்திக் கருதிய போர்நிலை வகையும். இவை இரண்டும் ஒரு வகை, [இச்சூத்திரத்தில் வரும் இன்னும் ஆனும் இடைச் சொர்கள்.] உதாரணம்:- உதாரணம்:- "கவலை மறுகிற் கடுங்கண் மறவர் உவலைசெய் கூரை யொடுங்கத் - துவலைசெய் கூதிர் நலியவு முள்ளாண் கொடித்தேரான் மூதின் மடவாண் முயக்கு." [வெண்பா-வாசை-கரு] பிறவும் அன்ன. ஏரோர் களவழி அன்றி களவழி தேரோர். தோற்றிய வென்றியும் ஏரோர் கள வழி கூறுதலும் அன்றிப் போரோர் களவழி தேரோர் தோற்றுவித்த வென்றியும். அது களம்பாடுதலும் களவேள்வி பாடுதலுமாம்.(களவழி - களத்தில் நிகழும்செயல் கள்.] இருப்புமுகஞ் செறித்த வேந்தெழின் மருப்பித் பெருங்கை யானை கொண்மூ வாக நீண்மொழி மறவ ரெறிவன ருயர்த்த