பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் அஃதாவது, பிறர்மனை நயவாமை, மேல் 'சாம நீத்த பாலினானும்? என்று ஓது கின்றா ராகலின், இது மனையறத்தின் நின்றோரை நோக்க வரும். உதாரணம்:- MGT "பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கற்கினான்றோ வான்ற வொழுக்கு." [குறள் - கசஅ) எட்டு வகை நுதலிய அனையகமும்- எட்டுப் பாகுபாட்டைக் குறித்த அவையகமும். எட்டுவகை குறித்த அவையகம் என்றமையான், ஏனைய அவையின் இல்லவை மிகுதி உடைத்தென்றவாறு. அவையாவன:-குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறாமை,அவாவின்மை என்பன. அவை எட்டினுானும் அவை வருமாறு :- "குடிப்பிறப்படுத்துப் பனுவல் சூடி விழுப்பே ரொழுக்கம் ஆண்டு காமுற வாய்மைாெய் மடுத்து மாக்தித் தூய்மையின் காத லின்பத்துட் டங்கித் தீதறு நடுகவை நெடுநகர் வைக வைகலும் அழுக்கா றின்மை யவாஅ வின்மையென் இருபெரு நிதியமு மொருதா மீட்டும் தோலா நாவின் மேலோர் பேரவை உடனமரிருக்கை யொருநாட் பெறுமெனின் பெறுகதில் வம்ம யாமே வரன்முறைத் தோன்றுவழித் தோன்றுவழிப் புலவுப் பொதிந்து நின்றுழி நின் றுழி ஞாங்கர் நில்லாது நிலையழி யாக்கை வாய்ப்பவிம் மவர்தவை புலகத்துக் கொட்கும் பிறப்பே." [ஆசிரியமாலை] கட்டமை ஒழுக்கத்து கண்ணுமையும் சுட்டுதல் அமைந்த ஒழுக்கத்தினைக் குறித்த நிலையினும். அஃதாவது, இல்லறத்திற்கு உரித்தார் நான்கு வருணத்தார்க்கும் சொல்லப் பட்ட அறத்தின்கண் கற்றல். அவையாவன :- அடக்கமுடைமை,ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினை யச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை என்பன. மிகுதியாகலின், வாகை யாயின். அடக்கமுடைமையாவது, பொறிகள் ஐம்புலன்கள்மேல் செல்லாமை யடக்குதல், உதாரணம்: "ஒருமையு ளாமைபோ லைந்தடக்க வாற்றின் எழுமையு மேமாப் புடைத்து. [குறள் - கஉகூ] ஒழுக்கமுடைமையாவது, தங்குலத்திற்கும் இல்லறத்திற்கும் ஒத்த ஒழுக்க முடைய ராதல்,