பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகச தொல்காப்பியம் - இளம்பூரணம் முள்ளி கள்ளி நள்ளிருஞ் சுடலை வெள்ளில் போகிய வியலு ளாங்கண் உப்பிலாது வவிப்புழுக்கள் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழ்பிறப்பினோ னீயப்பெற்று நிலங்கல னாக விளங்குபலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே." [புறம் -கூாங] கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் - அறினான்மிக்கோர் அல்லாதார்க் குச் சொன்ன முதுகாஞ்சியும். உதாரணம்:-- "பல்சான் றீரே பல்சான் றீரோ கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட் பயனின் மூப்பிற் பல்சான் றீரே கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திற லொருவன் பிணிக்குங் காலை யிரங்குவிர் மாதோ நல்லது செய்த லாற்றி ராயினும் அல்லது செய்த லோம்புமி னதுதான் எல்லாரு முவப்ப தன்றியும் நல்லாற்றுப் படுஉ நெறியுமா துவே." (புறம்-க கூரு] பண்பு உதவரூஉம் பகுதிகோக்கி புண்கிழித்து முடியும் மறனும் இயல்புற வரும் பகுதிகோக்கிப் புண்கிழித்து முடியும் மறக்காஞ்சியும். உதாரணம்:-- "நகையம நாய் நடுங்க நடுங்கான் தொகையம் ரோட்டிய துப்பிற் பகைவர்முன் நுங்கிச் சினவுத னோனா னுதிவேலாற் பொங்கிப் பரிந்திட்டான் புண்." [வெண்பா - காஞ்சி - கரு] ஏமச்சுற்றம் இன்றிப்புண்ாேன் பேஎய் ஓம்பிய போய்ப்பக்கமும்-ஓம்பும் சுற்றம் இன்மையாற் புண்ணோனைப் பேய் ஓம்பிய பேய்ப்பக்கமும். உதாரணம் :- (6 ஆயு படுதிறலாற் கன்பிலா ரில்போலும் தோயுங் கதழ்குருதி தோள்புடைப்பம்-பேயும் களம்புகலச் சீறிக் கதிர்வேல்வாய் வீழ்ந்தான் உளம்புகல வோம்ப லுறும்." [வெண்பா-காஞ்சி-யசு] இன்னன் என்று இரங்கிய மன்னையும்- இத்தன்மையான் என உலகத்தார் இரங் கய மண்ணைக் காஞ்சியும்.