பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு தொல்காப்பியம் - இளம்பூரணம் நீர்மலி ஈடாஅஞ் செருக்கிக் கார்மலைந்து கனைபெயல் பொழிந்த நள்ளென் யாமத்து மண்புரை மாசனம் விலங்கிய செறிய மலைஇ மணந்த மயங்சுரி லாரலிற் றிலைபொலிந் தினங்கு லைலே லேந்தி இரும்பிடி புணர்ந்த செம்மல் பலவுடன் பெருங்களிற்றுத் தொழுதியோ டெண்குநிரை யிரிய திறம்பா நெடுவரை தத்திக் குரம்பமைச் தீண்டுபயி லெறும்பி னிழி தரு மருவிக் குண்டுநீர் மறுசுழி நீந்தி யொண்டொடி அலமரல் மழைக்க ணல்லோள் பண்புநயந்து சுரன்முத லாரிடை நீந்தித் தந்தை வளமனை யொருசிறை நின்றனே மாகத் தலைமனைப் படலைத் தண்யமழ் நறுந்தா தூதுவண் டிமிரிசை யுணர்ந்தனள் கீறடி அரிச்சிலம் படக்குச் சேக்கையி னியலிச் செறிகினை நல்லி லெறிந்த வுயவிக் காவலர் மடிபதி நோக்கி யோவியர் பொறிசெய் பாவையி னறிவுதளர் பொல்கி அளக்க ரன்ன வாரிரு டுளிய விளக்குநிமிர் பனைய மின்னிப் பாம்பு படவரைச் சிமையக் கழலுறு மேறோ டிணைப்பெய லின்னலங் கங்குலும் வருபவோ வென்றுதன் மெல்விரல் சேப்ப நொடியின் ணல்யாழ் வடியுறு நம்பிற் நீவிய மிழற்றித் திருகுபு முயங்கி யோளே வென்வேற் களிறுகெழு தானைக் கழறொடி மலையன் ஒளிறுசீ நடுக்கங் கவைஇய காந்தன் மணங்கமழ் முள்ளூர் மீமிசை யணங்குகடி கொண்ட மலரினுங் கமழ்ந்தே." இது, முதலும் கருவும் புணர்தலாகிய உரிப்பொருளும் வந்த குறிஞ்சிப்பாட்டு. Co குறைபரந்த சாந்த மறவெறிந்து நாளால் உறையெதிர்ந்து லித்தியனோ ழேனற் - பிறையெதிர்ந்து தாமரைபோல் வாண்முகத்துத் தாழ்குழலீர் காணீரோ ஏமரை போந்தன வீண்டு:*- [திணைமாலை நூற்-க] இது, முதற்பொருள் இன்றிக் கருப்பொருளும் உரிப்பொருளும் வந்தமையாற் குறிஞ் சித் திணையாயிற்று. cl முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தன்ளே மலைய னொள்வேற் கண்ணி முலையும் வாரா முதுக்குறைந் தனவே." இஃது, உரிப்பொருள் ஒன்றுமே லந்த குறிஞ்சிப்பாட்டு.