பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கஅ தொல்காப்பியம் - இளம்பூரணம் "வளங்கெழு திருநகர்ப் பந்துசிறி தெறியினும் இளந்துணை யாயமொடு கழங்குட னாடினும் உயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ மயங்கு வியர்பொறித்த நுதல் டண்ணென முயங்கினள் வதியு முன்னே யினியே தொடிமாண் சுற்றமு மெம்மு முள்ளாள் நெடுமொழித் தந்தை யருங்கடி நீவி நொதும லான னெஞ்சுறப் பெற்றவென் சிறுமுதுக் குறைவி சிலம்பார் சீறடி வல்லகொல் செல்லத் தாமே கல்லென் ஊரெழுந் தன்ன வுருகெழு செலவின் நீரி லத்துத் தாரிடை மடுத்த கொடுங்கோ லுமணர் பகடுதெழி தெள்விளி நெடும்பெருங் குன்றத் திமிழ்கொள வியம்புங் கருங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கற் பெருங்களி றுரிஞ்சிய மண்ணரை யாஅ தருஞ்சுரக் கவலை யதர்படு மருங்கின் ஈழரை யிலவத் தூழழி பன்மலர் விழவுத் தலைக்கொண்ட பழவிறன் மூதூர் நெய்யுமிழ் சுடரிற் கால்பொரச் சிங்கி! வைகுறு மீனிற் றோன்றும் ணுமபடு மால்வரை விலங்கிய சுரனே." (அகம்-கஎ) இஃது உடன்போக்கின் கண் வந்தது. நாளு நாளு மாள்வினை யழுங்க இல்லிருந்து மகிழ்வோர்க்கில்லையாற் புகழென ஒண்பொருட் ககல்வர்கங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே." "[சிற்றடக்கம்] இது பிரிவுப்பொருளாற் பாலையாயிற்று. உயர்கரைக் கானியாற் றவிரற லகன்றுறை வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத் தொடலை தைஇய மடவரன் மகளே கண்ணினுங் கதவகின் முலையே முலையினுங் கதவ்நின் றடமென் றோளே." [ஐங்குறு - ஙசுக] இது புணர்தற்பொருளாயினும் கருப்பொருளாற் பாலையாயிற்று. "சிலைவிற் பாழிச் செந்துவ ராடை' (ஐங்குறு - ஙசுங] என்னும் பாட்டினுள் "கொலைவி லெயினர் தங்கை" எனப் புணர்தற்பொருண்மை வந்ததாயினும் பாலைக் சூரிய மக்கட்பெயர் கூறுதலிற் பாலையாயிற்று. பிறவும் அன்ன. மருதத்திணைக்குச் செய்யுள்:- சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான். ஊர்மடி கங்குலி னொண்டளை பரீஇக்