பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - அகத்திணையியல் கூர்முள் வேலி கோட்டி னீக்கி நீர்முதிர் பழனத்து மீனுட னிரிய அந்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டூது பனிமல் ராரு மூர யாரை யோநிற் புலக்கேம் வரருற் றுறையிறந் தொளிர்வருந் தாழிருங் கூந்தற் பிறழு மொருத்தியை யெம்மனைத் தந்து வதுவை யயர்ந்தனை யென்ப வஃதியாங் கூறேம் வாழிய ரெந்தை செறுநர் களிறுடை யருஞ்சமந் ததைய நூறும் ஒளிறுவாட்டானைக் கொற்கைச் செழியன் பிண்ட நெல்லி னள்ளு ரன்னவெம் ஒண்டொடி நெகிழினு நெகிழ்க சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரே." (அகம்-சசு) இதனுள் மருதத்திற்கு ஓதிய நிலனும் பொழுதும் கருப்பொருளும் ஊடற்பொருாண் தாமரை வண்டூது பனிமல் ராரூமுர" என்றமையான் வைகறை மையும் வந்தன. 66 வந்தமை அறிக. "பூங்கொடி மருங்கி னெங்கை கேண்மை முன்னும் பின்னு மாகி இன்னும் பாண னெம்வயி னானே." இஃது உரிப்பொருளால் மருதமாயிற்று. ஓரை யாய மறிய வூரன் நல்கினன் றந்த நறும்பூந் தண்டழை மாறுபடி னெவனோ தோழி வீறுசிறந்து நெடுமொழி விளங்குந் தொல்குடி வடுநாம் படுத லஞ்சுது மெனவே." இது புணர்தற்பொருண்மையேனும், திணைநிலைப்பெயரால் பிறவும் அன்ன. நெய்தல் திணைக்குச் செய்யுள் :- 56 க்கூ "கானன் மாலைக் கழிப்பூக் கூம்ப நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப மீனார் குருகின் மென்பறைத் தொழுதி குவையிரும் புன்னைக் குடம்பை சேர் அசைவண் டார்க்கு மல்குறு காலைத் தாழை தளரத் தூக்கி மாலை அழிதக வந்து கொண்டலொடு கழிபடர்க் காமர் நெஞ்சங் கையறு பினையத் துயாஞ் செய்துநம் மருளா ராயினும் அறாஅலியரோ வவருடைக் கேண்மை மருதமாயிற்று.