பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் "பொய்யெல்லா மேற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டால் பிழைத்தே னருளினி" என இரந்தமையானும் அண்டு கொள்க. " ஒரூக், சுகூ

வினைக்கெட்டு, கொடியிய னல்லார் குரனாற்றத் துற்ற முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடஇய வெமக்கு யாரை பெரியார்க் கடியரோ வற்றா தவர்; கடியர் தமக் கியார் சொல்லத் தக்கரா மற்று; வாயல்லா வெண்மை யுரையாது சென்றீ நின் மாய மருள்வா ரகத்து; நின்கண் பெறினல்லா லின்னுயிர் வாழ்கல்லா என்க ணெவனோ தவறு; ஆயிழாய், இஃதொத்தன், புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்போல் வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவும் ஒள்ளிதழ் சேர்ந்தநின் கண்ணிய நல்லார்: சிரறுபு சீறச் சிவந்தநின் மார்பும் தவறாதல் சாலானோ கூறு; அதுதக்கது, வேற்றுமை யென்கண்ணோ வோராதி தீதின்மை தேற்றக்கண் டீயர்ய் தெளிக்கு; இனித் தேற்றேம் யாம், தேர்மயங்கி வந்த தெரிகோதை யந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்கி நீகூறும் பொய்ச்சூ ளணங்காகின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு".[கலி மரு உங] 99 இதனுள் இரத்தலும் தெளித்தலும் வந்தவாறு கண்டுகொள்க. கலித்தொகையிற் கடவுட்பாட்டினுள் உரிப்பொருண்மை பற்றிவரும் பாட்டுக் களும் மருதநிலத்துத் தலைமகன் பெயர் கூறாது பிற பெயர்படக் கோத்தமையானும் ஊடற்பொருண்மையின் வேறுபாடுண்மை அறிக. உரைத்திறம் நாட்டம் கிழவோன் மேன என்பது, இவ்விவ்விடங்கள்பற்றி உரை (Jugo) யாடுங் குறிப்புத் தலைமகன் மேலன என்றவாறு சுரு. எஞ்சி யோர்க்கு மெஞ்தசு லிலவே. இதுகாறும் பிரிவின்கண் கூறுதலுரியார் பலருள்ளும் நற்றாயும் செவிலியும் கண் டோரும் தோழியும் தலைமகனும் கூறுங்கூற்றுக் கூறினார்.இஃது அவரை யொழிந்த தலை மகட்கும் பாங்கற்கும் பார்ப்பார்க்கும் பாணர்க்கும் கடத்தர்க்கும் உழையோர்க்கும் கூற்று நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் :-- எஞ்சியோர்க்கும் எஞ்சுதல் இல-முன்னர்க் கூறாது எஞ்சி நின்றார்க்கும் கூற்று ஒழிதல் இல். 'பாங்கர் முதலாயினாரை இச்சூத்திரத்தாற் கூறுப; தலைமகன் கூற்றுத் தனித் துக் கூறல் வேண்டும், இவரோடு ஒரு நிகான்மையின்" எனின், ஒக்கும். தலைமகள்