பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம்

பது உறவு ; பெருமையில்லாத நலைமக்கள் உறவு என்றவாறு, கைக்குடை, கையேடு கைவாள், கைபொலியல், கைவாய்க்கால், எகாப் பெருமையில்லாதவற்றை வழங்கும் வாதலின்.

நடுவணைந்திணைக்கண் நிலமும் காலமும் கருப்பொருளும் அடுத்துப் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனச் சொல்லப்பட்ட, அவ்வுரிப் பொருள், ஒத்த அன்பும் ஒந்த குலனும் ஒத்த வடிவும் ஒத்த குணலும் ஒத்த செல்வமும் ஒத்த இளம யும் உளவழி நிகழுமாதலின், அது பெருங்கிளைமை பாயிற்று. முல்லை முதலாகிய ஐந்தும் முன்னர்க் கூறப்படும். பெருந்திணை மகிவனத்திணை:பாகிய ஒத்த காமத் தின் மிக்கும் குறைந்தும் வருகலானும், எண்வகை மணத்தினும் பிரமம் பிரசாபத் தியம் ஆரிடம் தெய்வம் என்பன அத்திணைப்பாற் படுதலானும், இந்நான்கு மண . மும் போன் மக்கள் மாட்டு சிகழ்தலானும், இலை: உடன்கனுள் பெருவழக்கெனப் பயின்று வருதலானும், அது பெருந்திணை எனக் கூறப்பட்டது. அஃதேல், மடுவணைந்திணையா கிய ஒத்த கூட்டம் பெருவழக்கிற்றன்சே வெனின், அஃது அன்பும் குலனும் முதலா யின ஒத்து வருவது உலகினுள் அரிதாகல்ன் அருகி யல்லது வாரா தென்க. இந்நூலகத்து ஒருவனும் ஒருத்தியம் நுகரும் காமத்திற்குக் குலனும் குணனும் செல் வமும் ஒழுக்கமும் இளமையம் அன்பும் ஒருங்கு உள!N இன்பம் உள்ளதா மெனவும், கைக்கிளை ஒருதலை வேட்கை யெனவும், பெருந்திணை ஒவ்காக் கூட்டமாய் இன்பம் பயத் தல் அரிதெனவும் கூறுதலான், இந்து லுடையார் காமத்துப் பயனின்மை உய்த்து ணர வைத்தவாறு அறிந்து கொள்க. 2.. அவற்றுள், நடுவ ணைந்தினை நடுவண தொழியப் படு திரை வையம் பாத்திய பண்பே, இது, மேற் சொல்லப்பட்ட எழுதிணையுள், நிலம் பெறுவன வரையறுத் துணர்த் துதல் நுதலிற்று. இ-ள் :--- அவற்றுள் மேற் சொல்லப்பட்ட எழுதிணையுள், நடுனேது ஒழிபாடு வென்ப்பட்ட பாலை யொழிய, வேன் ஐந்திணை (கைக்கிளை பெருந்திணைக்கு) நடுவண தாகி நின்ற ஐந்திணை, படு திரை வையம் பாத்திப் பண்பு-ஒலிக்கின்ற திரை கடல் சூழ்ந்த உலகம் பகுக்கப்பட்ட இயல்பு. இதனார் சொல்லியது, எழுகைத் திணையினும் சிலம் பெறுவன நான்கென்ற வா றாயிற்று. நடுவணது பாலை யென் று எற்றம் பெறுது மெனின், வருகின்ற சூத் - திரங்களுள் முல்லை குறிஞ்சி மருதம் செய்தல் ” [அகத்-கு) என நிலம் பகுத்தோதின மையின் இவனது பாலை எனக் கொள்ளப்படும். கடுவுகிலைத்திணை யெனிலும், பாலை யெனினும் ஒக்கும். Jாலை என்னும் குறியீடு எற்றற் பொது மெனின், வாகை. தானே புறத்-கரு) பாலையது புறனே” என்பதனாற பெதும். இச்சூத்திரத்துள் ஒழிய என் னும் வினையெச்சம் எவ்வாறு முடிந்த தெனின், அது பாத்திய என்னும் பெயரெச்சத் தோடு முடிந்தது. அப்பெயரெச்சம் பண்பென்னும் பெயர்கொண்டு, ஐந்திணை என் னும் எழுவாய்க்குப் பயனிலையாதி கின் றதென் உரைப்பட இவ்வா றுரைப்பவே, ஐந்திணை பண்பென வரூஉ.. ங் காலத்துப் பயன்பட கில்லா மையின் அஃது உCo" :பான் றென்பார் உரைக்குமாறு:---ஒழிய என்பதனை எச்சப்படுத் தாது முந்துப்படக் கூறி, 'பாதினா னவடம் பசத்த டண்பு வேணதொழிய” எனப்