பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவாற்றுமைக்குச் செய்யுள்:- பொருளதிகாரம் - அகத்திணையியல் முன்னுற விரைந்தரீ ருரைமின் இன்னகை முறுவலென் னாயத் தோர்க்கே." [ஐங்குறு-கூகூஎ] அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான்." [குறள்-கககுஙு] அஞ்சுவல் வாழி தோழி சென்றவர் நெஞ்சுணத் தெளித்த நம்வயின் வஞ்சஞ் செய்தல் வல்லின வாறே." "C "அரும்பெறற் காதல ரகலா மாத்திரம் இரும்புத லீங்கை யிளந்தளிர் நடுங்க அலங்குகதிர் வாடையும் வந்தன்று கலங்கஞ் ரெல்வந் தோழிநா முறவே." இவை பிரிந்தார் என்றவழிக் கூறியன. (6 ஆற்றுவல் என்பதுபடக் கூறியதற்குச் செய்யுள்:- . தெய்வம் பராஅயதற்குச் செய்யுள் :-- 7 "தோளுந் தொடியு நெகிழ்ந்தன நுதலும் நெய்யுகு பள்ளி யாகுக தில்ல யானஃ தவலங் கொள்ளேன் றானஃ தஞ்சுவரு கான மென்றதற் கஞ்சுவ றோழி ரெஞ்சத் தானே." பருவங்கண்டு கூறியதற்குச் செய்யுள் :- "புனையிழா யீங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி முனையென்னார் காதலர் முன்னிய வாற்றிடைச் சினைவாடச் சிறக்குநின் சினந்தணிந் தீகௌக் கனைகதிர்க் கனலியைக் காமுற லியைவதோ."(கலி- பாலை-கரு] வன்புறை எதிரழித்து கூறியதற்குச் செய்யுள் :- "என்னொடு புலந்தனர் கொல்லோ காதலர் மின்னொடு முழங்குது வானம் நின்னொடு வருது மெனத்தெளிந் தோரே. தூதுவிடக் கூறியதற்குச் செய்யுள்:- "வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய் தோன்றார் பொறுக்கவென் றாற்பொறுக்கலாமோ - ஒறுப்பபோற் பொன்னு ளுறுபவளம் போன்ற புணர்முருக்கம் என்னு ளுறுநோய் பெரிது." [திணைமாலை-சுஎ] "காண்மதி பாணமீ யுரைத்தற் குரியை துறைகெழு கொண்ணன் பிரிந்தென இறைகே ழெல்வளை நீங்கிய நிலையே." [ஐங்குறு -சேய}