பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Wir Fir தொல்காப்பியம் இளம்பூரணம் "செருப்பிடைச் சிறுபர லன்ன கணைக்கால் அவ்வயிற் நகன்ற மார்பிற் பைங்கட் குச்சினிரைத்தன குரூமயிர் மோவாய் செவியிறந்து தாழ்தருங் கவுளன் வில்லோ டியார்கொலோ வளியன் தானே தேரின் ஊர்பெரி திகந்தன்று மிலனே யரணெனக் காடுகைக் கொண்டன்று மிலனே காலைப் புல்லா ரினநிரை செல்புற நோக்கிக் கையிற் சுட்டிப் பையென வெண்ணிச் சிலையின் மாற்றி யோனே யவைதாம் மிகப்பல வாயினு மென்னா மெனைத்தும் வெண்கோ டோன்றாக் குழிகியொடு நாளுறை மத்தொலி கேளா தோனே" (புறம்-உருஎ] நுவல்வழித் தோற்றம்-தமர் கவன்று [சொல்லியவ] ழித் தோன்றுதல். உதாரணம்:-- உதாரணம்:- "நறவுந் தொடுமின் விடையும் வீழ்மின் பாசுவலிட்ட புன் காற் பந்தர்ப் புன்றரு மிளமண னிறையப் பெய்ம்மின் ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்னின்று நிரையொடு வரூஉ மென்னைக் குழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே." (புறம்-உகூஉ) தந்து நிறை (கொள்ளப்பட்ட நிரையைத்) தம்மூரகத்துக் கொணர்ந்து நிறுத்தல். உதாரணம்:- "தண்டா விருப்பின டன்னை தலைமலைந்த வண்டார் கமழ்கண்ணி வாழ்கென்று - கண்டாள் அணிநிரை வாண்முறுவ லம்மா வெயிற்றி மணிநிரை மல்கிய மன்று. [வெண்பா- வெட்சி- ககூ.] ⁹9 புாதீடு-(அந்நிரையைக்) கூறிடுதல். உதாரணம்:- 'ஔவாண் மலைந்தார்க்கு மொற்றாய்ந் துரைத்தார்க்கும் புள்வாய்ப்பச் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை மாறட்ட வென்றி மறவர்தஞ் சீறூரிற் கூறிட்டார் கொண்ட நிரை." [வெண்பா - வெட்சி - கச] உண்ட ஆட்டு - (நிரைபகுத்த மறவர் களிப்பினால் அயரும் விளையாட்டு. உதாரணம்:-- 66 இளிகொண்ட தீஞ்சொ லிளமா வெயிற்றி களிகொண்ட நோக்கங் கவற்றத் - தெளிகொண்ட வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மேல் செங்கண் மறவர் சினம்."[வெண்பா - வெட்சி -கரு] கொடை- (பகுத்த நிரையை வேண்டி இரப்பார்க்குக்) கொடுத்தல்.