பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 உதாரணம்:- பொருளதிகாரம் - புறத்திணையியல் " மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து கூட்டிய வெஃகங் குடர்மாலை - சூட்டியபின் மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட வேறிரிய விம்முக் துடி." [வெண்பா-கரந்தை -கூ.] காட்சி-(போர்க்களத்துப் பட்டவீரரைக் கல்கிறுத்தற் பொருட்டுக் கற்) காண்டல் உதாரணம்:- மிகையனாங்கு மெய்ங்கிறீஇ மீளி மறவர் புகையணங்கப் பூமாரி சிந்திப் - பகையணங்கும் வீளைக் கடுங்கணையால் வேறாகி விண்படர்ந்த காளைக்குக் கண்டமைத்தார் கல்." [வெண்பா-பொது-அ] கல் கோள்-(அவ்வாறு காணப்பட்ட) கல்லைக் கைக்கோடல் உதாரணம் -- of பூவொடு நீர்தூவிப் பொங்க விரைபுகைத்து ராவுடை நன்மணி நன்கியம்ப-மேவார் அழன்மறங் காற்றி யவிந்தாற்கென் றேத்திக் கழன்மறவர் கைக்கொண்டார் கல்." [வெண்பா-பொதுகூ] நீர்ப்படை - (அக்கல்லை) நீர்ப்படுத்தல். உதாரணம்:- 4 "காடு கனற்றக் கதிரோன் சினஞ்சொரியக் கூடிய வெம்மை குளிர்கொள்ளப் - பாடி நயத்தக மண்ணி நறுவிரைகொண்டாட்டிக் கயத்தகத் துய்த்திட்டார் கல்." [வெண்பா-பொது -ய] நடுதல் -(அக்கல்வை) நடுதல். உதாரணம்:- எ௩ "மாலை துயல மணியெறிந்து மட்டுகுத்துப் பீலி யணிந்து பெயர்பொறித்து - வேலமருள் ஆண்டக நின்ற வமர்வெய்யோற் கிஃதென்று காண்டக நாட்டினார் கல்." [வெண்பா - பொது -கஉ] சீர் தகு மரபின் பெரும்படை-மிகவுந் தக்க மரபினையுடைய பெரும்படையினும். அஃதாவது, நாட்டிய கல்லிற்குக் கோட்டஞ் செய்தல், அஃது இற்கொண்டு புகுத லென உரைத்து துறை. (கோட்டம்-கோயில். படை-படைத்தல்.] உதாரணம்:- "வாட்புகா வூட்டி வடிமணி நின்றியம்பக் கோட்புலி யன்ன குரிசில்கடலாட்கடிந்து விற்கொண்ட வென்றி விறன்மறவ ரெல்லாரும் இற்கொண்டு புக்கா ரியைந்து," வாழ்த்து-(அக்கல்லைப்) பழிச்சுதல். 10