பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் இடுமுட் புரிசை யேமுற வளைஇப் படுநீர்ப் புணரியிற் பரந்த பாடி என்பதனானும் அறிக. சுரு, இயங்குபடை யாவ மெரியரந் தெடுத்தல் வயங்க லெய்திய பெருமை யானுங் கொடுத்த லெய்திய கொடைமை யானும் அடுத்தூர்ந் தட்ட கொற்றத் தானும் மாராயம் பெற்ற நெடுமொழி யானும் பொருளின் றுய்த்த பேராண் பக்கமும் வருவிசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் றாங்கிய பெருமை யானும் பிண்ட மேய பெருஞ்சோற்று நிலையும் வென்றோர் விளக்கமுந் தோற்றோர் தேய்வுங் குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்ளையும் அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇக் கழிபெருஞ் சிறப்பிற் றுறைபதின் மூன்றே. இது, வஞ்சித்திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. எரு இ-ள்:- இயங்குபடையாவும் முதலாகத் தழிஞ்சியொடுகூடச் சொல்லப்பட்ட பதின்மூன்றும் வஞ்சித்துறையாம் என்றவாறு. படை இயங்கு அதவம்படை. யெழும் அரவம், உதாரணம்:-- (*)) 'பெருமை யானும்' என்பது முதலாக வந்த 'ஆன்' எல்லாம் இடைச்சொல்லாகி வந்தன. இயங்குபடை யா வ மெரிபுரந் தெடுத்தல் என்பதன் கண் உம்மை தொக்கு நின்றது. "சிறப்புடை மரபிற் பொருளுமின்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை உருகெழு மதியி னிலந்துசேண் விளங்க நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல் லாயே நுதிமுக மழுங்க மண்டி யொன்னார். கடிமதில் பாயநின் களிறடங் கலவே போரெனிற் புகலும் புனைகழன் மறவர் காடிடைக் கிடந்த நாடுஙனி சேள்ப செல்வே மல்லே மென்னார் கல்லென் விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக் குண்டல் பின்ன தாகக் குடிகடல்