பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் "நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல் ஈர்ங்கா ழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிருஅன் குடப்பாற் சில்லுறை போலப் படைக்குநோ யெல்லாந் தானா யினனே." [புறம் உஎங] "தற்கொள் பெருவிறல் வேந்துவப்பத் தானவற் கொற்கத் துலந்தானு மாகுமாற் பிற்பிற் பலர்புகழ் செல்வந் தரூஉம்பற் பலர்தொழ வானக வாழ்க்கைய! மியுமா லன்னதோர் மேன்மை நிழப்பப் பழிவருவ செய்பவோ தானேயும் போகு முயிர்க்கு" இஃது ஓர் வீரன் கூற்று. யானைநிலை வருமாறு:- "மையொடு கையோ டொரு துணி கோட்டது மொய்யிலைவேன் மன்னர் முடித்தலை-பைய உயர்பொய்கை நீராட்டிச் செல்லுமே யங்கோர் இலெம்போர் மாண்ட களிறு." குதிரைநிலை வருமாறு:- "நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூ உள்ள மழிக்குங் கொட்பின் மான்மேல் எள்ளுகர்ச் செகுக்குங் காளை கூர்த்த நெடுவே லெகை நெஞ்சுவடு விளைப்ப வாட்டிக் காணிய வருமே நெருை உரைசால் சிறப்பின் வேந்தன் முன்னர்க் கரைபொரு முன்னீர்த் திரையிற் போழ்ந்தவர் கயந்தலை மடப்பிடி புலம்ப இருமருப் பியானை யெறிந்த வெற்கே." [புறம்-காக] வேல் மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான் மீண்டு ஏறிந்த தார் நிலை யும் - வேல்லென்றி மிகலையே கண்ணேக்குடையனாய்க் களத்து மூகப்பிற் சென்ற வே தனை மாற்றார் சூழ்ந்த விடத்து வேந்தன் பாலினனாய மற்றோர் தலைவன் தன்னிலை விட்டுத் தன்வேந்துமாட் டடுத்துத் துணையாய் மாற்றாரை எறிந்த தார்நிலையும். உதாரணம்:- "நிரப்பாது கொடுக்குஞ் செல்வமு மிலனே இல்லென மறுக்குஞ் சிறுமையு மிலனே இறையுறு விழுமந் தாங்கி யமரகத் திரும்புசுவைக் கொண்ட விழுப்புணோய் தீர்ந்து மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி வடுவின்று வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந் தீரந்தை யோனே பாண்பசிப் பகைஞன்' [புறம் - கஅய்] சுசு எனப் பாணன் அது தோன்றப் புகழ்ந்தவாறு காண்,