பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - இளம்பூரணம் அன்றி இருவர் தலைவர் தபுதி பக்கமும்-அஃதல்லாமல் படையின்று பொராநின்ற இருவரும் தம்முட் பொருது படுதலும். உதாரணம்:-- கூஉ காய்ந்து கடுங்களிறு கண்கனலக் கைகூடி வேந்த ரிருவரும் விண்படா-ஏந்து பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி இருபடை நீங்கா விகல்." [வெண்பா-தும்பை-கூஉ) ($ ஒருவன் ஒருவனை உடை படை புக்கு கூழை தாங்கிய பெருமையும்-ஒருவன் ஒரு வனைக் கெடுபடையின் கண் புக்குக் கூழை தாங்கிய பெருமையும். உதாரணம்:-சு "கோட்டங் கண்ணியுங் கொடுந்திரை யாடையும் வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும் ஒத்தன்று மாதோ விவற்கே செற்றிய திணிநிலை யலறக் கூழை போழ்ந்துதன் வடிமா ணெஃகங் கடிமுகத் தேந்தி ஓம்புமி னோம்புமி னிவணென் வோம்பாது தொடர்கொள் யானையிற் குடர்கா றட்பக் கன்றமர் கறவை மான முன்சமத் தொழிந்ததன் றோழற்கு வருமே"[புறம்-உஎகு] படை அறுத்து பாழிகொள்ளும் ஏமமும்-கருவியை அறுத்து மல்லினால் கொள்ளும் ரமமும்.[அத்தும் ஆனும் சாரியை.] உதாரணம்:- "நீலக் கச்சைப் பூவா ராடைப் பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வருங் களிற்றொடு வேறுரந் தினியே தன்னும் துரக்குநன் போலு மொன்னலர் எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரச் கையின் வாங்கித் தழீஇ மொய்ம்பி ணூக்கி மெய்க்கொண் டனனே." (புறம்-உஎச) களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும்-களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும். உதாரணம்:- அரசா கெந்தை யாண்டுளன் கொல்லோ குன்றத் தன்ன களிற்றொடு பட்டோன் அம்பலன் போலத் தோன்று முதுக்காண் வேனில் வரியணில் வாலத் தன்ன. கான ஆகின் கழன்று குமுது விரியல் வான்குழற் சரியற் றங்க நீரும் புல்லு மீயா துமணர் யாதுமி லொருாசிறை மூடத்தொடு துறந்த (f