பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-பொருளதிகாரம்-இளம்பூரணம்-அகத்திணை, புறத்திணை-வ. உ. சிதம்பரம் பிள்ளை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் - புறத்திணையியல் வாழா வான்பக டேய்ப்பத் தெவ்வர்ப் பேருயிர் கொள்ளு மாதோ வது கண்டு வெஞ்சின யானை வேந்தனு மிக்களத் தெஞ்சலிற் சிறந்தது பிறிதொன் றில்லெனப் புணர்கொளற் கருமை நோக்கி நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே" [புறம்-ஙளஎ) களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்-களிற்று டன் போந்து மலைந்துபட்ட இறைவனை மிக்க வேந்தன் படையானர் நெருங்கி மற்ற வனைப் பாடும் பாட்டும். அமல்- நெருங்கள். அதனாவாய பாட்டுக்கு ஏற்புடைத்தாயிற்று. உதாரணம்:-- "விழவுவீற் றிருந்த வியலூ ராங்கண் கோடியர் முழலின் முன்ன ராடல் வல்லா னல்லன் வாழ்கவன் கண்ணி வலம்படு முரசந் துவைப்ப வாளுயர்த் திலங்கு பூணன் பொலங்கொடி யுழிஞையன் மடம்பெரு மையி னுடன்றுமேல் லந்த வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி வீந்துகு போர்க்களத் தாடுங் கோவே."[பதிற்று - ரு சு] வாள் லாய்த்து இருபெரு வேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியா தொகை நிலையும்- வாள்தொழில் முற்றி இரு பெருவேந்தர் தாமும் சுற்றமும் ஒருவரும் ஒழியா மல் பட்ட பாடும். ['கண்' என்பது இடைச்சொல்.] உதாரணம்:-… வருதார் தாங்கி யமர்மிகல் யாலது பொருதாண் டொழிந்த மைந்தர்புண் டொட்டுக் To F. (6 குருதிச் செங்கைக் கூந்த றீட்டி கிறங்கிள ருருவிற் போய்ப் பெண்டிர் எடுத்தெறி யனந்தற் பறைச்சீர் தூங்கட் பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந் தறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாமாய்ந் தனரே குடைதுளங் கினவே உரைசால் சிறப்பின் முரசொழிந் தனவே. பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞிலம் இடங்கெட வீண்டிய வியன்கட் பாசறைக் களங்கொளற் குரியோரின்றித் தெறுவர உடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும் பாசுடகு மிசையார் பனிறீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே லாடாப் பூவினிமையா நாட்டத்து நாற்ற வுணவி னோரு மாற்ற